பட்டப்பகலில் நடுரோட்டில் குடித்துவிட்டு கூத்தடித்த பெண்கள்... அதிர்ச்சிக் காட்சி
ஆந்திராவில் விடுமுறை நாளை பெண்கள் தோழிகளாக இணைந்து மதுவருந்தி மகிழ்ந்து, அலப்பறை செய்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பெண்கள் சாதித்து வரும் நிலையில், தற்போது மது அருந்துவதிலும் போட்டிபோட்டு குடித்து கும்மாளமிடும் நிகழ்வுகளை அதிகமாக அவதானித்து வருகின்றோம்.
குறித்த காணொளியில் தன்னுடன் வந்த நபர்களை வெளியே நிறுத்திவைத்துவிட்டு, அருகில் சிறுவனை வைத்துக்கொண்டு பெண்கள் கும்பலமாக சேர்ந்து மதுவருந்தி அலப்பறை செய்துள்ளனர்.
ஆந்திர பொலிசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த பெண்கள் குடித்துவிட்டு எவ்வாறு கார் ஓட்டிச்சென்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.