திருட முயற்சித்து சரமாரியாக அடி வாங்கிய பெண்! என்னா அடி நீங்களே பாருங்க..
தற்போது இணையத்தில் எம்மை வியக்க வைக்ககூடிய வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
திருட்டு சம்பவம்
நகை கடையொன்றில் வாடிக்கையாளராக நகை வாங்குவதற்காக சென்ற பெண்ணொருவர் நடந்து கொண்ட விதம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பிட்ட நகை கடைக்கு மதியவேளையில் பெண்ணொருவர் நகை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையில் விற்பனையாளர் இருந்துள்ளார், நகையை பெண்ணின் பார்வைக்காக எடுத்து வைத்துள்ளார்.
தொடர்ந்து நகையை பார்த்துக் கொண்டிருந்த பெண் கடையிலிருக்கும் நபர் பின்புறம் திரும்புகையில் கையில் ஒரு ஸ்ப்ரே போத்தல் போன்று வைத்துக் கொண்டு நகையை அள்ளி தன்னுடையில் பையில் போட முயற்சிக்கிறார்.
சரமாரியாக அடி வாங்கிய பெண்
இதனை கவனித்த கடையிலுள்ள நபர் அந்த பெண்னை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த கடையிலுள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை கடையின் உரிமையாளர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடையில் பணியில் இருந்த நபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.