ஜீப்பில் நின்றபடி சாகசம் செய்த இளம் பெண்! பொலிஸார் அதிரடி நடவடிக்கை..
பெண்ணொருவர் திறந்த காரில் மேலே ஏறி நின்ற படி மிக வேகமாக செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் ரைவலாகி வருகிறது.
இளம்பெண்ணின் ஜீப் சாகசம்
தற்போது இணையத்ததில் எம்மை வியக்க வைக்கும் சாகச வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
குறித்த பெண் தன்னுடைய காதலுடன் மராட்டியத்தில் மும்பை கடலயோடு சேர்ந்த சாலையில் திறந்த ஜீப் ஒன்றில் நின்றபடி மிக வேகமாக பயணித்துள்ளார்.
இதன்போது பக்கத்தில் சென்ற வாகனத்திலுள்ளவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
இதனை பார்த்த பொலிஸார் இது போன்று வீதி விதிமுறை மீறல் செயல்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த வீடியோ உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Good Morning @MTPHereToHelp
— मुंबई Matters™✳️ (@mumbaimatterz) November 10, 2022
What say about this?
Sun Roof is for letting the Sun☀️in & Not the Head out... Isn't it?#RoadSafety#BandraWorliSealink#RoadAccident pic.twitter.com/50u8VFYs5q