கோமாவில் இருந்து கண்விழித்த பெண்ணுக்கு நடந்த அதிசயம்!!! இப்படி ஒரு வினோத நோயா?

women coma wakes up coma patient new accent
By Fathima Nov 03, 2021 05:56 AM GMT
Report

அமெரிக்காவில் கோமாவிலிருந்து கண்விழித்த பெண் ஒருவர் நியூசிலாந்து மக்களின் உச்சரிப்பில் பேசி வரும் வினோத சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பெண் Summer Diaz(வயது 24), கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வேலையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.

படுகாயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 14 நாட்கள் கோமாவிலேயே இருந்தார், கண்விழித்து பார்த்த போதும் அவரால் பேசமுடியவில்லை, தன்னுடைய குடும்ப உறவுகளிடம் சைகை மொழியில் மட்டுமே பேசிவந்துள்ளார்.

தொடர்ந்து பேச்சு பயிற்சி எடுத்ததன் விளைவாக, Summer Diaz பேசத் தொடங்கியுள்ளார், ஆனால் முற்றிலும் வித்தியாசமாக நியூசிலாந்து மக்களின் உச்சரிப்பில் பேசி வருகிறாராம்.

இந்த அதிசயத்தை கண்டு Summer Diaz-வை ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார், அவரிடம் பேசும் மக்கள் பலரும், உங்களது சொந்த நாடு? என கேள்வி கேட்கும் அளவுக்கு Summer Diazன் உச்சரிப்பு வேறுபட்டு கிடக்கும் அதிசயம் நடந்திருக்கிறது.

இதுமட்டுமா, மற்ற நாட்டு மக்களின் உச்சரிப்பில் கூட Summer Diaz பேசி வருகிறாராம், சில நாட்களில் பிரிட்டிஷ் மக்களின் உச்சரிப்பு, பிரான்ஸ் மக்களின் உச்சரிப்பு என வித்தியாசமாக பேசி வருகிறாராம் Summer Diaz. இருப்பினும் இந்த வாழ்க்கை மிக சந்தோஷமான ரசித்து வாழ்வதாக மகிழ்கிறார் Summer Diaz.

கோமாவில் இருந்து கண்விழித்த பெண்ணுக்கு நடந்த அதிசயம்!!! இப்படி ஒரு வினோத நோயா? | Woman Wakes Up Coma Completely New Accent

மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US