பாம்பை தலையில் கட்டிக்கொண்டு சுற்றித்திரிந்த பெண்! வைரலாகும் வீடியோ
snake
viral video
snake video
snake hair band
By Fathima
சின்னஞ்சிறு பாம்பை தலையில் Hairband-ஆக கட்டிக்கொண்டு Mallல் சுற்றித்திரிந்த பெண்ணின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது.
‘snake._.world’ என்ற இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Mallல் சுற்றித்திரிந்த அப்பெண்ணை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர், உண்மையிலேயே அது பாம்பு என்பதை பலரும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஜாலியாக சுற்றித் திரிந்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US