பிறந்தநாளுக்கு குட்டை ஆடையில் செம்ம ஆட்டம் போட்ட பாட்டி! செம்ம கியூட் வீடியோ... 91 வயதிலும் இப்படியா?
91 வயது பெண் ஒருவர் தன்னுடைய பிறந்தநாளில் டான்ஸ் ஆடிய வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாம் வாழும் சுற்றுசூழலே நம்முடைய ஆயுட்காலத்தை நிர்ணயிக்கின்றது.
இப்படிப்பட்ட கால கட்டத்தில் 91 வயதுடைய மூதாட்டி ஒருவர் பிறந்தநாளுக்கு நடனம் ஆடுகிறார் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அந்த வீடியோவில் 91 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் தன்னுடைய குடுப்பதினருடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
உட்கார்ந்து கொண்டு அவர் கொண்டாடவில்லை. நடனம் ஆடிக்கொண்டு மிக மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
"We were blessed to celebrate my Grandmothers 91st birthday...91 years old and still jumping up to dance when her song comes on! Love you so much Grandma!"????(?:isaiahfreemanmusic)?
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) October 20, 2021
pic.twitter.com/7X0SLUMBYT