பலத்த புயலிலும் பெண் செய்த செயல்! குவியும் நெட்டிசன்கள்
கடும் புயலுக்கு மத்தியில் ரயில் பெட்டியின் கதவை மூட முயற்சி செய்யும் பெண் ஒருவரின் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வைரல் வீடியோ
பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும். உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
அந்த வகையில், சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், கடும் புயலுக்கு மத்தியில் ரயில் பெட்டியின் கதவை மூட முயற்சி செய்யும் பெண் ஒருவரின் வீடியோ அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
அண்டார்டிகாவில் ஓடிக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் ரயிலில் பலத்த புயலுக்கு மத்தியில் பெண் ஒருவர் தனது ரயில் பெட்டியின் கதவை மூட முயற்சிக்கிறார். இது இணையவாசிகள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றது.
Just another working day in Antarctica pic.twitter.com/jmY8fdHsfJ
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 13, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |