உங்கள் கவலைகளை மறக்க இந்த ஒரு வீடியோவை பார்த்தாலே போதும்!! வயிறு குலுங்க சிரிப்பீங்க
georgia
swimming pool
By Fathima
இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக குதித்த போது, அவரது தலைமுடி பறந்து விழுந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜார்ஜியாவில் நடந்த இச்சம்பவத்தின் வீடியோவை நபர் ஒருவர் வெளியிட, நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர், நீச்சல் குளத்தின் diving boardல் நின்று கொண்டு குதிக்க முயல்கிறார்.
அவர் குதித்த போது, அவரது தலைமுடி மட்டும் பறந்து வந்து மீண்டும் diving boardல் நிற்கிறது.
லட்சக்கணக்கான லைக்ஸ்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்த இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
She didn’t want to get her hair wet. ?? pic.twitter.com/Dp9JcsRDQ8
— ? Hold My Beer ? (@HldMyBeer) August 29, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US