Viral Video: தட்டில் உயிருடன் நெழியும் நண்டுகள்! உணவாக உட்கொள்ளும் இளம்பெண்
சீன பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் நண்டை சாப்பிடும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
நண்டை உணவாக்கிய பெண்
சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வெளியாகி பார்வையாளர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றது.
குழந்தைகளின் குறும்புத்தனம் பெரும்பாலான நபர்களின் கவலைகளையும் மறக்கச் செய்கின்றது. இங்கு பெண் ஒருவரின் காட்சி நம்மை புல்லரிக்க வைத்துள்ளது.
சீனாவில் தெருவோர உணவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. அதாவது உயிருடன் இருக்கும் நண்டை பெண் ஒருவர் தட்டில் போட்டு, அதனுடன் சாஸ் ஊற்றி அப்படியே சாப்பிடுகின்றார்.
இதனை அவதானிக்கும் ஒவ்வொருவரும் முதலில் முகம்சுழிக்கவே செய்கின்றனர். இந்தியாவில் உள்ள தெருவோர உள்ள உணவுகள், சீன தெருவோர உணவுகள் என்ற வார்த்தைகளை பதிவிட்டு இக்காட்சியினை வெளியிட்டுள்ளனர்.
Pick between Chinese street food or Indian pic.twitter.com/FRhJ2tnLMA
— Out of Context Human Race (@NoContextHumans) August 23, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |