Viral Video: தலையில் Gas Cylinderவுடன் நடனமாடும் பெண்
தலையில் சிலிண்டரை வைத்து நடனமாடிய பெண்ணின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக இணையத்தில் வைரலாக வேண்டும் என்ற நோக்கில் பயனர்கள் விபரீதமான சில விடயங்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் இளம் பெண்கள் சினிமாவில் பாடல்கள் மற்றும் ட்ரெண்ங் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸாக பதிவேற்றுவார்கள்.
சாகச பெண்ணின் வீடியோ
இளம் பெண்ணொருவர் புடவை அணிந்து கொண்டு எரிவாயு சிலிண்டரை தலையில் கரகம் போல் வைத்து நடனமாடுகிறார். இவரின் நடனத்தை வீடியோவாக பார்த்த இணையவாசிகள் மிரண்டு போயுள்ளார்கள்.
அவர் தலையிலுள்ள சிலிண்டர் அவர் மீது விழுந்தால் கண்டிப்பாக பக்கவிளைவு அதிகமாக இருக்கும்.
அத்துடன் விடாமல் அசிலிண்டர் தலையில் இருக்கும்போதே இரும்பு பாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது.
மேலும் வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இது போன்று வேறு யாரும் முயற்சிக்காதீர்கள்..” என எச்சரிக்கும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |