30 ஆண்டுகளாக பிரட் சீஸ் மட்டுமே உணவாக சாப்பிட்ட வினோத பெண்! வியப்பூட்டும் ஆச்சரிய சம்பவம்!
காய்கறிகளின் மீது உள்ள பயம் காரணமாக 30 வருஷமாக வெறும் பிரட் சீஸ் மட்டுமே உணவாக சாப்பிட்ட பெண்ணின் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த 34 வயதான பெண் எம்மா (Emma). இவர் 30 வருடமாக காய்கறிகளை சாப்பிட அச்சப்பட்டு வெறும் பிரட் சீஸ் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து, புதிய உணவாக அவர் பூண்டு ரொட்டி, சிப்ஸ்களை சாப்பிட்டுள்ளார். இவரின் இந்த பயத்தை போக்க Extreme Food Phobics நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது சாப்பிட்ட உணவையும் அதைப்பற்றி தெரிவித்துள்ளார். 4 வயதிலிருந்தே இந்த பிரச்சினைக்கு தீர்வுக்கான வந்ததாக கூறினார்.
மேலும் இந்த உணவை தாண்டி என்னால் வேற உணவுகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை என கூறுகிறார். மேலும், கிறிஸ்துமஸ் தினத்தன்று எனது குடும்பத்துடன் சேர்ந்து சிப்ஸ், ரொட்டி எல்லாம் சாப்பிடக்கூடாது என்பதில் குறிக்கோள இருப்பேன்.
ஆனால் எனது ஆரோக்கியத்திற்காகவும், நண்பர்களுக்காகவும் சாப்பிட ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
