2024 இல் தலைமை பதவி கிட்டப்போவது இந்த ராசியினருக்கு தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Dec 23, 2023 09:30 PM GMT
Report

இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிடுவோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

2024 இல் தலைமை பதவி கிட்டப்போவது இந்த ராசியினருக்கு தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

2024 குருப்பெயர்ச்சி பலன்கள் : பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

2024 குருப்பெயர்ச்சி பலன்கள் : பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம்.அந்த வகையில் தொழில் ரீதியாக தலைமை பதவி கிட்டப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2024 இல் தலைமை பதவி கிட்டப்போவது இந்த ராசியினருக்கு தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

சிம்மம்

2024 இல் தலைமை பதவி கிட்டப்போவது இந்த ராசியினருக்கு தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

பிறரை வழிநடத்தக் கூடிய திறன் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கின்ற காரணத்தினால் தலைமைத்துவம் பெற அதிக வாய்ப்பு உள்ளது உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் இறக்கம் உங்களை சுற்றி உள்ளவர்களை உங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கும்.

சிலருடைய செயல்பாடுகளால் வரக்கூடிய புத்தாண்டில் தலைமைப் பொறுப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என கூறப்படுகிறது.

மேஷம்

2024 இல் தலைமை பதவி கிட்டப்போவது இந்த ராசியினருக்கு தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

இந்த ராசியினருக்கு சாகச மனப்பான்மை இயல்பிலேயே உண்டு.அதன் காரணமாக மனம் தளராமல் அனைத்தையும் உறுதியோடு செயல்படுத்தக் கூடியவர்கள்.

எத்தனை தடைகள் வந்தாலும் அச்சம் கொள்ளாமல் அதனை வெற்றி காண்பீர்கள். உங்களோடு பயணிக்கும் அனைவரையும் மன தைரியத்தோடு ஆபத்துகளை எதிர்கொள்ளும் அளவிற்கு ஊக்குவிப்பீர்கள்.

அதன் காரணமாக உங்களுக்கு வரக்கூடிய புத்தாண்டில் புதிய முன்னேற்றம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

மகரம்

2024 இல் தலைமை பதவி கிட்டப்போவது இந்த ராசியினருக்கு தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

ஒழுக்கமான மனநலமையோடு எப்போதும் செயல்பட விரும்புபவர்களில் நீங்களும் ஒருவர்.அது மற்றவர்களிடத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

மிகப்பெரிய லட்சியமாக இருந்தாலும் அதிக கவனம் செலுத்தி, கடின உழைப்பை கொடுத்து வெற்றி காண்பீர்கள் வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.

துலாம்

2024 இல் தலைமை பதவி கிட்டப்போவது இந்த ராசியினருக்கு தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

தொலைநோக்குப் பார்வை அதிகம் கொண்டவர்களாக இருக்கும் நீங்கள். இயல்பாகவே ராஜதந்திர சிந்தனை கொண்டவர்கள். எந்த செயல்களிலும் சமரசம் இல்லாமல் அதிகம் முனைப்போடு செயல்பட்டு உங்கள் கருத்தை நிலை நிறுத்துவீர்கள்.

குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகரித்துவிட்டதா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க

குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகரித்துவிட்டதா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க

அதுவே உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த வழி வகுக்கும். குழுவாக சேர்ந்து பணியாற்றுவதில் நீங்கள் அதிக ஈடுபாடு கொடுப்பீர்கள். வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US