2024 குருப்பெயர்ச்சி பலன்கள் : பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்...
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.
2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம். அவ்வாறு பயனடைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
குரு பகவான் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தை கொடுப்பார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.
மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும்.
சிம்மம்
வாய்ப்புகள் உங்களை தேடி வரும் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவில் சிக்கல்கள் இருக்காது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.
தனுசு
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
குரு பகவானால் உங்களுக்கு சுபயோகம் உருவாகி உள்ளது. பணவரவில் எந்த குறையும். இருக்காது மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும் செலவு குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |