சில்லி பொட்டேடோ சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வருமா? முழு விபரம் இதோ

Potato Kidney Disease
By Pavi Oct 27, 2025 05:29 PM GMT
Pavi

Pavi

Report

நம்மில் பலருக்கும் பெரும்பாலான உணவகத்தில் பிரபலமாக இருக்கும் டிஷ்ஷான சில்லி பொட்டேட்டோ மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிப்பிகள் இருந்தாலும் மொறுமொறுப்பான, காரமான மற்றும் தனித்துவ செய்முறை மற்றும் சுவை எல்லோருக்கும் பிடிக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

ஆனால் சிறுநீரக ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கும் நபர்கள் கொள்ளும் நபராக இருந்தால், இந்த சுவையான உணவு பெரிதும் பாதிப்பில்லாததாக இருக்கும் என்று நினைக்கலாம்.

உண்மையில் இந்த சில்லி பொட்டேட்டோ டிஷ்ஷை சிக்கலானதாக்குவது இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் இல்லை, மாறாக இதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் அளவு, உப்பு, ஸ்டார்ச் மற்றும் நன்கு வறுப்பது போன்றவையே, இதன் காரணமாக ஒரு எளிய காயானது சோடியம் நிறைந்த ஸ்னாக்காக மாறுகின்றது.

சில்லி பொட்டேடோ சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வருமா? முழு விபரம் இதோ | Will Eating Chili Potatoes Cause Urinary Problems

சில்லி பொட்டேட்டோ அடிக்கடி உட்கொள்வது, அதிக அளவு சோடியம், பொட்டாசியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

எனினும் முக்கிய ஆபத்து மிளகாயில் இருந்து அல்ல, மாறாக பொதுவாக இது தயாரிக்கப்படும் விதத்தில் இருந்து வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சில்லி பொட்டேட்டோ ஏன் உகந்ததல்ல

சில்லி பொட்டேட்டோ பார்ப்பதற்கு கலர் ஃபுல்லாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கலாம். ஆனால் இதை தயாரிக்க சேர்க்கும் பொருட்கள் ஆரோக்கியமானதா என்பதில் தான் சந்தேகம். உருளைக்கிழங்கில் இயற்கையாகவே நிறைய பொட்டாசியம் உள்ளது, இது பொதுவாக ஆரோக்கியமான சிறுநீரகங்களால் வடிகட்டப்படுகிறது. அதே நேரம் சிறுநீரக செயல்பாடு குறைவாக இருந்தால் சரியாக இதனை வடிகட்டி வெளியேற்ற முடியாத போது, ​​ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அதிகரித்து தசை பலவீனம் அல்லது ஆபத்தான அளவிலான இதய துடிப்புகளை ஏற்படுத்தும். சிறுநீரக பிரச்சினைகள் உள்ள ஒருவர் சில்லி பொட்டேட்டோவை கட்டுப்பாடின்றி சாப்பிடுவது பாதுகாப்பான வரம்புகளுக்கு அப்பால் பொட்டாசியம் லெவலை எளிதில் அதிகரிக்கும்.

சில்லி பொட்டேடோ சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வருமா? முழு விபரம் இதோ | Will Eating Chili Potatoes Cause Urinary Problems

வறுத்த எண்ணெய் மற்றும் கொழுப்பு - பொதுவாக உணவகங்களில் தயாரிக்கப்படும் சில்லி பொட்டேட்டோ மொறுமொறுப்பாக இருக்க பெரும்பாலும் இரண்டு முறை எண்ணெயில் வறுக்கப்படுகிறது, பின்னர் மீண்டும் எண்ணெய் சார்ந்த சாஸ்களில் போட்டு எடுக்கப்படுகிறது. இந்த செய்முறை தேவையற்ற கொழுப்பை சேர்க்கிறது மற்றும் இன்ஃப்ளமேஷனை ஊக்குவிக்கிறது. தவிர சிறுநீரகங்களுக்கு கூடுதல் வளர்சிதை மாற்ற அழுத்தத்தை (metabolic stress) ஏற்படுத்துகிறது. அதே நேரம் இந்த டிஷ்ஷை வீட்டில் தயாரிக்கும் போது கூட, அதிக எண்ணெயில் பொரித்தால், இதேபோன்ற விளைவை அதுவும் ஏற்படுத்தும்.

சில்லி பொட்டேடோ சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வருமா? முழு விபரம் இதோ | Will Eating Chili Potatoes Cause Urinary Problems

அதிகப்படியான உப்பு மற்றும் சாஸ்கள் - சில்லி பொட்டேட்டோ ரெசிபிகள் பொதுவாக சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் உப்பு உள்ளிட்டவை அடங்கியது. இந்தக் கலவை சில்லி பொட்டேட்டோ டிஷ்ஷிற்கு அதிக சோடியத்தை உருவாக்குகிறது. அதிக சோடியம் நுகர்வு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் ஏற்கனவே உள்ள சிறுநீரக நோயை மோசமாக்குகிறது. தவிர உடலில் சோடியம் தேங்குவது தேவையற்ற திரவ குவிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரக செயல்பாடு மேலும் பாதிக்கப்படுகிறது.

சில்லி பொட்டேடோ சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வருமா? முழு விபரம் இதோ | Will Eating Chili Potatoes Cause Urinary Problems

சாஸ்களில் காணப்படும் சர்க்கரை - பல இந்தோ-சைனிஸ் சாஸ் பாட்டில்களில் மசாலாவை சமப்படுத்த சர்க்கரை உள்ளது. எப்போதாவது சிறிது சர்க்கரை சேர்த்து கொள்வது நல்லது என்றாலும், அடிக்கடி இதனை பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றான நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US