சீண்டியவரை துரத்தி துரத்தி பலி வாங்கும் யானை.... பதறி அடித்து ஓடிய இளைஞரின் பரிதாப நிலை!
யானை ஒருவரை தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.
அந்த வகையில் யானை ஒரு இளைஞரை பந்தாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி மாவட்டம் தமர்ஹட் என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் நடந்துள்ளது. காட்டு யானை ஒன்று 30 வயதான இளைஞரை துரத்திச் சென்றுள்ளது.
#WATCH | A 30-year-old man was chased and attacked by a wild elephant at a village in Tamarhat area of Dhubri district of Assam on December 18
— ANI (@ANI) December 20, 2021
"The man was admitted to a hospital for treatment and the elephant was chased towards jungle area," a forest officer said pic.twitter.com/YsRvZAUe1h
வேகமாக ஓடிய வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், தனது தும்பிக்கையால் அவரை பந்தாடியுள்ளது.
யானை துரத்தியதன் காரணம் குறித்த நபர் சீண்டும் வகையில் இளைஞர் ஏதேனும் செய்திருப்பார் என்று கருதப்படுகின்றது.
எனினும் யானை இவ்வளவு கோபமாக நடந்து கொள்ள காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவில்லை.