தமிழில் மனைவிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா? ஒன்னு ரெண்டு இல்லை 62 பெயர்களாம்
tamil
wife
name
By Manchu
குடும்பத்தில் ஆணுக்கு உறுதுணையாக நிற்கும் மனைவிகளின் தியாகம் என்பது கொஞ்மல்ல. தனது பிறந்த வீட்டினை விட்டுவிட்டு கணவர் வீட்டிற்கு பல கனவுகளுடன் வரும் மனைவி பல ஏற்ற இறக்கத்தினை சந்தித்து பொருமையுடன் செயல்படுபவர்.
பொதுவாக மனைவிக்கு சில பெயர்கள் இருப்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் மனைவிக்கு தமிழில் 62 பெயர்கள் இருப்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு மனைவிக்கு இருக்கும் 62 பெயர்களை தற்போது காணலாம்.
- துணைவி
- கடகி
- கண்ணாட்டி
- கற்பாள்
- காந்தை
- வீட்டுக்காரி
- கிருகம்
- கிழத்தி
- குடும்பினி
- பெருமாட்டி
- பாரியாள்
- பொருளாள்
- இல்லத்தரசி
- மனையுறுமகள்
- வதுகை
- வாழ்க்கை
- வேட்டாள்
- விருந்தனை
- உல்லி
- சானி
- சீமாட்டி
- சூரியை
- சையோகை
- தம்பிராட்டி
- தம்மேய்
- தலைமகள்
- தாட்டி
- தாரம்
- மனைவி
- நாச்சி
- பரவை
- பெண்டு
- இல்லாள்
- மணவாளி
- மணவாட்டி
- பத்தினி
- கோமகள்
- தலைவி
- அன்பி
- இயமானி
- தலைமகள்
- ஆட்டி
- அகமுடையாள்
- ஆம்படையாள்
- நாயகி
- பெண்டாட்டி
- மணவாட்டி
- ஊழ்த்துணை
- மனைத்தக்காள்
- வதூ
- விருத்தனை
- இல்
- காந்தை
- பாரியை
- மகடூஉ
- மனைக்கிழத்தி
- குலி
- வல்லபி
- வனிதை
- வீட்டாள்
- ஆயந்தி
- ஊடை
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US