பாதாமை ஏன் அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது!
health
food
almonds
By Nivetha
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகம் பேர் சாப்பிட நினைப்பது பாதாம் பருப்பு தான்.
ஆனால், எதுவாயினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப பாதாம் பருப்பையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, சில எதிர்மறை விளைவுகளும் ஏற்படவே செய்கிறது.
தீமைகள்
- நார் சத்து கொண்ட பாதாமை அதிகம் சாப்பிட்டால் அது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்து கொள்ளும் இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
- பாதாம் பருப்பில் உள்ள கூடுதலான மக்னீசியத்தால் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
- நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு 1.3 முதல் 2.3 மில்லிகிராம் மக்னீசியம் போதுமானதாக இருக்கும்.
- உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
- 1 கப் பாதாமில் 25 மி.கி. விட்டமின் E இருக்கிறது. ஆனால், நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.கி. விட்டமின் E போதுமானதாக இருக்கிறது.
- எனவே இதனை அதிகம் எடுத்துக்கொண்டால் தலைவலி, வயிற்றுப் போக்கு, உடற்சோர்வு உண்டாகும்.
- பாதாமில் இருக்கும் கொழுப்பு காரணமாக இதனை நாம் அதிகம் எடுத்துகொள்ளவதால் நம் உடல் எடை அதிகரிக்கும்.
- சிறு குழந்தைகள் மற்றும் சில வயதானவர்கள் விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும்.
- ஏனெனில் இது மூச்சுத் திணறல் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US