விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!

Vijay Tamil Cinema Divorce Tamil Actors C Joseph Vijay
By Vinoja Aug 11, 2026 02:21 PM GMT
Report

vijay-sangeetha : முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சமீபத்தில் அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் - சங்கீதா  

கடந்த 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி முன்னணி நடிகராக உயர்ந்தவர். தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக கடமையாற்றி வருகின்றார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா! | Why Vijay Wife Sangeetha Withdrew The Divorce Case

தனது தீவிர ரசிகையான சங்கீதாவையே திருமணம் செய்து கொண்ட அவர், ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவராகவும் திகழ்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக சங்கீதா, விஜய்யிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவதாகக் கூறி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா! | Why Vijay Wife Sangeetha Withdrew The Divorce Case

‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு– சரத்குமாரின் புதிய யோசனை

‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு– சரத்குமாரின் புதிய யோசனை

விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இதுவரை மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,  மூன்றாவது விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் சுமார் 20 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, தான் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இந்த திடீர் மனமாற்றத்துக்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா! | Why Vijay Wife Sangeetha Withdrew The Divorce Case

சங்கீதாவின் மனமாற்றத்துக்கு இது தான் காரணமா? 

முதலாவதாக, சங்கீதாவுடனான திருமண உறவு முறிவதை விஜய் ஆரம்பம் முதலே விரும்பவில்லை என்றும், குடும்பம் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகிய இருவரும் பெற்றோர் பிரிவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா! | Why Vijay Wife Sangeetha Withdrew The Divorce Case

குறிப்பாக ஜேசன் தனது தந்தையுடனும், திவ்யா பெற்றோர் இருவரிடமும் தொடர்ந்து பேசி, அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த மனக்கசப்பை போக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்கீதாவின் மனக்கசப்புக்கு சில தவறான நபர்களின் ஆலோசனைகளும் காரணமாக இருந்ததாகவும், அவர்களின் தேவையற்ற பேச்சுகளால் விஜய் மீது அவருக்கு தவறான புரிதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினரின் அறிவுறுத்தலை ஏற்று, அந்த நபர்களுடனான தொடர்பை சங்கீதா முற்றிலுமாக துண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா! | Why Vijay Wife Sangeetha Withdrew The Divorce Case

மேலும், மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் சங்கீதா, தங்களது திருமண வீடியோக்கள், சீமந்த புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுடன் விஜய் மகிழ்ச்சியாக செலவிட்ட பழைய தருணங்களின் புகைப்படங்களை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நினைவுகள் அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியில், பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டு சங்கீதா தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சினிமா வட்டாரங்களிலும், குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடையேயும் பேசப்பட்டு வருகின்றன.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா! | Why Vijay Wife Sangeetha Withdrew The Divorce Case

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், குறுகிய காலத்திலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டு சங்கீதா அந்த மனுவை வாபஸ் பெற்றிருப்பது, விஜய் – சங்கீதா தம்பதியினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US