அரிசியை ஊறவைக்காமல் சமைத்தால் ஆபத்து? சமைக்கும்முன் ஏன் ஊறவைக்க வேண்டும் தெரியுமா?

health food rice
By Nivetha Sep 19, 2021 07:23 AM GMT
Report

அரிசி நமது அன்றாட உணவாகும், தென்னிந்தியாவில் ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசியை உணவாக எடுத்துக்கொள்வதை பார்க்கலாம்.

அந்த அளவில் நமது உணவில் அரிசிக்கு முக்கிய பங்குண்டு, ஆனால் அரிசி உண்பதால் புற்றுநோய் ஏற்படும் என்பது பலருக்கு திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம்.

ஏன் அரிசியால் அப்படி ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம். 

  1. நவீன விவசாயத்திற்கு முன்பெல்லாம் இயற்கை விவசாயம் செய்யப்பட்டதால் ஆரோக்கியமான உணவுகள் மக்களுக்கு கிடைத்தன, ஆனால் மாறிவரும் காலநிலை மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக அதிகமான விளைச்சல் தேவைப்படுகிறது
  2. எனவே இப்போது செயற்கை விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
  3. இதனால் நாம் உண்ணும் உணவானது ரசாயனத்தின் கலவையாக மாறியுள்ளன.
  4. எனவே நமக்கு தெரியாமலே நாம் அதிகமான அளவில் கெடுதல் தரும் உணவுகளை எடுத்து கொள்கிறோம், அவை எதிர்க்காலத்தில் நிறைய பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகின்றன.
  5. மேலும் இது இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் புற்றுநோயையும் ஏற்படுத்தவும் கூட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ஆய்வு

இங்கிலாந்தில் மேற்க்கொண்ட ஒரு ஆய்வில் “நாம் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள இராசயனமானது அரிசியை ஆபத்தானதாக மாற்றுகிறது. இது சில சமயங்களில் அரிசிகளில் ஆர்சனிக் விஷத்தை உண்டாக்கிறது. இதனால் அரிசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உணவாக மாறுகிறது என கூறப்படுகிறது.

இதற்கு என்ன மாற்று வழி? இதற்காக அரிசி உண்பதை நாம் நிறுத்த வேண்டுமா? என நீங்கள் சிந்திக்கலாம். நாம் அந்த அளவிற்கு போக தேவையில்லை, இப்போதைய உணவு கலாச்சாரத்தில் நம் உணவில் இருந்து அரிசியை நீக்குவது கடினமான காரியம். அதற்கு முன்பாக ஆர்சனிக் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

அது உடலுக்கு என்ன மாதிரியான தீங்கை ஏற்படுத்தும் என்பதை அறிவதன் மூலம் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். ​

ஆர்சனிக் என்றால் என்ன?
ஆர்சனிக் என்பது பல்வேறு கனிமங்களில் இருக்கக்கூடிய ஒருவகை இரசாயனமாகும். இது விவசாயத்தில் அல்லது மற்ற துறைகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் காணப்படுகிறது, பூச்சிக்கொல்லிகளின் முக்கிய பகுதியாக இந்த ஆர்சனிக் உள்ளது. பல நாடுகளின் நிலத்தடி நீரில் அதிகமான அளவில் ஆர்சனிக் உள்ளன.

இந்த ஆர்சனிக் மிகவும் மோசமானதாகும். உணவு அல்லது தண்ணீரில் கலக்கும்போது அவற்றை விஷமாக்கும் தன்மை கொண்டது ஆர்சானிக். இதனால் வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

அதிகப்பட்சமாக இதனால் இதயத்தில் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆர்சனிக் ஆனது பூச்சிக்கொல்லி மருந்துகளில் பயன்படுத்தப்படுவதால் பூச்சிக்கொல்லி வழியே தாவரங்களுக்கும் அதில் விளையும் தானியங்களுக்கும் இது பரவுகிறது. இப்படிப்பட்ட ஆர்சானிக் நாம் உண்கிற அரிசியில் அதிகமாக உள்ளது.

எனவே சரியான முறையில் அரிசியை நாம் கழுவி சமைக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பெரும் உடல் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

​சமைக்கும் முறை

 இனி அரிசியை சமைக்கும்போது இரண்டு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்வோம்.

ஒன்று அரிசியை விட ஐந்து பங்கு அதிகமான நீரில் அரிசியை அலசலாம், அல்லது 3 முதல் 4 மணி நேரங்கள் அரிசியை ஊற வைத்து அதன் பிறகு சமைக்கலாம். முதல் முறையை விடவும் இரண்டாம் முறை அதிக பலன் தரக்கூடியது. இதனால் ஆர்சனிக் பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ள முடியும்.

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US