நடந்து செல்பவர்களை நாய் ஏன் மோப்பம் பிடிக்குது தெரியுமா? இது தான் காரணம்

Dog Sledding
By Pavi Sep 05, 2024 02:35 PM GMT
Report

நாம் சாலையில் நடந்து செல்லும்போது நாய் வந்து திடீரென மோப்பம் பிடிப்பது எல்லோருக்கும் தெரியும். அதிக தெரு நாய்கள் இருக்கும் இடத்தில் இப்படியான அனுபவங்களை சிலர் அடிக்கடி எதிர்கொள்வார்கள்.

சிலர் நாய் கடிக்க வருவதாக நினைத்து பயப்படுவார்கள். ஆனால் நாய் அருகில் ஓடி வரும்போது அமைதியாக இருந்தால் அது மோப்பம் பிடித்துவிட்டு செல்லும்.

நீங்கள் விரட்டி விட்டால் அது கோபம் கொண்டு உங்களை கடிக்கும். அந்த வகையில் உங்களை நாய் மோப்பம் பிடிப்பதற்கான காரணத்தை இந்த பதில் பார்க்கலாம்.

நடந்து செல்பவர்களை நாய் ஏன் மோப்பம் பிடிக்குது தெரியுமா? இது தான் காரணம் | Why Reasons Do Dogs Sniff While Walking Humans

லாரியின் முன் பக்கத்தில் இவ்வாறு 2 கம்பிகள் எதற்காக இருக்குதுன்னு தெரியுமா?

லாரியின் முன் பக்கத்தில் இவ்வாறு 2 கம்பிகள் எதற்காக இருக்குதுன்னு தெரியுமா?

நாய் மோப்பம் பிடித்தல்

நாய் நாம் நடந்து செல்லும் போது மோப்பம் பிடிப்பதற்கான காரத்தை யாரும் சிந்தித்து இருக்க மாட்டோம்.மனிதர்களை விட அதிக மோப்ப சக்தியை கொண்டிருக்கும் நாய் மூக்கில் அதிக வாசனை செல்கள் இருக்கின்றன.

மனிதர்களாகிய நம்மிடம் 6 மில்லியன் வாசனை செல்கள் மூக்கில் இருக்கிறது என்றால் நாயிடம் சுமார் 100 முதல் 300 மில்லியன் வாசனை செல்கள் இருக்கின்றன. அதனால், மனிதர்களை பார்த்ததும் பல காரணங்களுக்காக நாய் அருகில் வந்து மோப்பம் பிடிக்கிறது.

நடந்து செல்பவர்களை நாய் ஏன் மோப்பம் பிடிக்குது தெரியுமா? இது தான் காரணம் | Why Reasons Do Dogs Sniff While Walking Humans

  • நாய்கள் அவை வசிக்கும் இடத்தில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வதற்காக மனிதர்களை மோப்பம் பிடிக்கும்.
  • இதன் காரணம் நாய்ளுக்கு பேச முடியாது என்பதால் மோப்ப சக்தியை வைத்து தன்னுடன் வாழ்ந்த மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும்.
  • இதற்காகவே நாய்களிடம் பெரோமோன்கள் எனும் ஹார்மோன்கள் இருக்கின்றன.
  • இந்த ஹார்மோனை வைத்து ஒருவரின் அடையாளம், உணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நாய்கள் தெரிந்து கொள்ளும்.

நடந்து செல்பவர்களை நாய் ஏன் மோப்பம் பிடிக்குது தெரியுமா? இது தான் காரணம் | Why Reasons Do Dogs Sniff While Walking Humans

  • மனிதர்களை மோப்பம் பிடிப்பது அவர்களை அடையாளம் கண்டுகொள்ள மட்டுமல்ல தனது நன்றியை காட்டுவதற்கும் தான்.
  • ஒருவரின் மீதான அன்பை வெளிக்காட்டவும் நாய்கள் முகர்ந்து பார்க்கும்.
  • நாய்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு விலங்காகும்.
  • இது ஒவ்வொரு முறையும் மனிதர்கள் சென்று வரும்போதெல்லாம் அவர்களை ஆராய்ந்து கொள்ளும்.
  • இதன்போது மனிதர்களிடம் இருந்து வெளிப்படும் வாசனையை முகர்ந்து கொள்ளும்.

நடந்து செல்பவர்களை நாய் ஏன் மோப்பம் பிடிக்குது தெரியுமா? இது தான் காரணம் | Why Reasons Do Dogs Sniff While Walking Humans

  • நாய்கள் சோர்வாக இருக்கும்போது தங்களை சுறுசுறுப்பாக்கிக்கொள்ள மனிதர்களிடம் வந்து வேகமாக மோப்பம் பிடிக்கும் என கூற்படுகின்றது.
  • இப்படியான அணுகுமுறை அதற்கு சாந்தத்தை கொடுக்கும்.
  • இதற்காக தான் ராணுவம் மற்றும் போலீஸில் இருக்கும் நாய்களுக்கு பிரத்யேகமாக மோப்ப பயிற்சி கொடுக்கப்படும்.
  • இது குற்றவாளிகளை அடையாளம் காணவும், ஆபத்தான பொருட்கள் இருக்கும் இடத்தை கண்டறியவும் உதவும். 

குளிக்கும் நீரில் இதை கலந்து குளித்து பாருங்க! பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்

குளிக்கும் நீரில் இதை கலந்து குளித்து பாருங்க! பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US