அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா?

By Vinoja Mar 19, 2024 01:21 PM GMT
Report

பொதுவாகவே படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பென்சில் பயன்படுத்தியிருப்பார்கள்.

குறிப்பாக சிறுவர்கழள பொருத்தவரையில் பென்சில் இன்றியமையாத ஒரு விடயமாகவே இருக்கின்றது. பென்சில் பயன்பாட்டுக்கு வந்த நாள் தொடக்கம் இன்று வரையில் இதன் கேள்வி குறையவில்லை.

அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா? | Why Pencil Tops Are Mostly Black

நாம் அனைவரும் பள்ளி பருவத்தில் பிரபல நிறுவனங்களின் பென்சில்களை அதிகமாக பயன்படுத்தி உபயோகித்திருப்போம்.

Protein Supplement சிறுநீரகத்தை பாதிக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

Protein Supplement சிறுநீரகத்தை பாதிக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க


ஆனால், பெரும்பாலான பென்சில்கள் ஏன் கருப்பு நிற முனையைக் கொண்டுள்ளன என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா? | Why Pencil Tops Are Mostly Black

அது வெறுமனே  அழகுக்காக வைக்கப்படவில்லை. அதன் பின்னால் நிறுவனங்களின் வியாபார தந்திரோபாயம் ஒன்று ஒளிந்திருக்கின்றது. இந்த ரகரியம் தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

என்ன காரணம்?

உண்மையில் இது குழந்தைகளின் உளவியலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வியாபார தந்திரமாகும். தங்களின் வியாபரத்தை பல மடங்கு பெறுக்குவதற்கு  இந்த சின்ன விடயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 

அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா? | Why Pencil Tops Are Mostly Black

எழுத முடியாதபடி பென்சில் மிகக் குறுகியதாகிவிட்டால், அந்தக் கறுப்புப் பகுதி முடிந்துவிட்டதையும், பிறகு புதிய பென்சிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்தே இந்த கறுப்பு பதுதி அமைக்கப்பட்டது.

பென்சிலின் கருப்புப் பகுதியையும் எழுதலாம். ஆனால் பெரும்பாலானோர் இந்த நிலையை அடைந்தவுடன் புதிய பென்சிலைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.

அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா? | Why Pencil Tops Are Mostly Black

மேலும் பெரும்பாலான நிறுவர்கள் இந்த கறுப்பு பகுதி அமைக்க சிறிது காம் இருக்கும் போதே புதிய பென்சில் வாங்க வேண்டும் என யோசிக்க ஆரம்பிப்பார்கள். 

இந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தவே பெரும்பாலான பிரபல நிறுவனங்களின் பென்சில்களின் பின்னால் கருப்பு பகுதி வைக்கப்படுகின்றது. 

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள்

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US