நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?

Dates
By Vinoja Mar 22, 2024 09:10 AM GMT
Report

பொதுவாகவே ரமழான் மாதம் முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமாக மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் செய்யும் நன்மை தீமைகளுக்கு இரட்டிப்பபு பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாதம் முழுவதும் சூரிய உதயத்துக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. இந்த புனித மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி சிறப்புத் தொழுகைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா? | Why Muslims Break Their Fast With Dates

அந்த வகையில் நோன்பு திறக்கும் போது அனைத்து முஸ்லிம்களுமே பேரீட்சம் பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்து நோன்பு திறக்கும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

பிடிவாத குணத்தால் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

பிடிவாத குணத்தால் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


நோன்பை கடைப்பிடிப்பவர்கள் நாள் முழுவதும் எந்தவித உணவும் சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும், உமிழ் நீரை கூட விழுங்காமலும் விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா? | Why Muslims Break Their Fast With Dates

அப்ப நேன்பு நோற்பவர்கள் மாலையில் பேரீட்சை பழத்தை கொண்டு நோன்பு திறப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வரலாறு மற்றும் ஆன்மீக காரணம்

பேரீட்சையுடன் நோன்பை முடித்துக் கொள்ளும் வழக்கத்தை இறை தூதரான முகமது நபிகள் பின்பற்றினார்.

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா? | Why Muslims Break Their Fast With Dates

அராபிய பாரம்பரியத்தின் அடிப்படையில், பேரீட்சை மற்றும் தண்ணீரை எடுத்துக்கொண்டு நபிகள் நாயகம் நோன்பை முடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தமையால் வரலாற்று  ரீதியாக இன்றளவும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகின்றது. 

அறிவியல் காரணம் என்ன?

பேரீட்சை அளப்பரிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருப்பதால் நாள் முழுவதும் விரதம் இருந்து சோர்வாக காணப்படும் உடலுக்கு விரைவில் சக்தியை வழங்கும் ஆற்றல் பேரீட்சம் பழத்திற்கு காணப்படுகின்றது. 

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா? | Why Muslims Break Their Fast With Dates

பேரீட்சை பழத்தில் குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் செறிந்து காணப்படுகின்றது. இது ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கும் தொழிலை செய்கின்றது. 

மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் விட்டமின் சத்துக்கள் பேரீட்சையில் அதிகமாக இருப்பதால்  நீண்ட நேரம் நோன்பு இருந்து சோர்வு அடையும் உடலுக்கு இது உடனடி ஆற்றல் வழங்குகின்றது.

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா? | Why Muslims Break Their Fast With Dates

பேரீட்சை பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது நம் உடல் இயக்கத்திற்கு தேவையான நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்யும்.

பேரீட்சை மிக எளிமையாக ஜீரணம் ஆகக் கூடியது. நோன்பை முடித்துக் கொண்ட பிறகு எளிமையாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற சுழலில், இது சிறந்த தெரிவாக இருப்பதால் பேரீட்சை கொண்டு நோன்பு திறக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?


மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US