திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? வியக்க வைக்கும் ரகசியம்!

Hinduism Marriage
By Vinoja May 20, 2025 02:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நமது முன்னோர்களால் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் பல விடயங்கள் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்கள் மட்டும் அல்ல, அதன் பின்னால் துள்ளியமான அறிவியல் இருப்பதாக தற்கால அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அப்படி நமது முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளில் ஒன்று தான் திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது.இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? வியக்க வைக்கும் ரகசியம்! | Why Kumkum On Forehead Scientific Reason

குங்குமம் வைப்பது ஏன்? 

குங்குமம் தூய்மை, மங்களம் மற்றும் தெய்வீக ஆற்றலின் அடையாளமாகக் காணப்படுகிறது . இது வழிபாட்டில் ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் வேண்டிப் பயன்படுத்தப்படுகிறது.

சில இந்து சமூகங்களில், சிவப்பு குங்குமம் அல்லது சிந்தூர் திருமணமான பெண்ணின் அந்தஸ்தின் காட்சி அடையாளமாகும். குங்குமம் பொதுவாக சடங்குகள், பண்டிகைகள் மற்றும் பிற மங்களகரமான சந்தர்ப்பங்களில் நிகழ்வின் புனிதத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? வியக்க வைக்கும் ரகசியம்! | Why Kumkum On Forehead Scientific Reason

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண்.அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டபடுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி . இங்கு குங்குமத்தை வைத்துக்கொள்வதால், அமைதி கிடைக்கும்.

நெற்றியில் குங்குமம் வைப்பது உங்கள் உள்ளுணர்வை சிறிது உற்சாகப்படுத்துவது போன்றது. இது உங்கள் புருவங்களுக்கு இடையில் உள்ள அஜ்னா சக்கரம் எனப்படும் இந்த சிறப்பு ஆற்றல் மையத்தை செயல்படுத்துவதாக நம்பப்படுகிறது.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? வியக்க வைக்கும் ரகசியம்! | Why Kumkum On Forehead Scientific Reason

எனவே, பாரம்பரியத்தின் தொடுதலைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், இது உங்கள் ஆன்மீகப் பக்கத்தைத் தூண்டுவதோடு, நேர்மறை அதிர்வுகளை கொடுக்கின்றது.

நெற்றியில் குங்குமம் இடுவதால் மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் தடுக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதால், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? வியக்க வைக்கும் ரகசியம்! | Why Kumkum On Forehead Scientific Reason

ஹார்மோன்கள் சீராக செயற்படுவதற்கு உதவுகின்றது. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதுதால், கர்ப்பபை வலுபெறுவதாக முன்னோர்கள் குறிபிட்டுள்ளதுடன், அதனால் கருப்பை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.அதனால் தான் குங்குமம் வைத்துக்கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது.

இந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல் நடத்தும் கணவனாக இருப்பார்களாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல் நடத்தும் கணவனாக இருப்பார்களாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    



  



1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US