இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja May 19, 2025 12:07 PM GMT
Report

பொதுவாகவே திருமண வாழ்க்கை மீது ஆண்களுக்கம் சரி, பெண்களுக்கும் சரி ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருப்பது இயல்பு தான். குறிப்பாக ஆண்கள் தங்களுக்கு வாழ்க்கை துணையாக கிடைக்கும் பெண் பற்றி பெருமளவில் எதிர்பார்ப்பை கொண்டிருப்பார்கள்.

Numerology: சிரிக்கச் சிரிக்க ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க!

Numerology: சிரிக்கச் சிரிக்க ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் கணவனின் அத்தனை விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஒரு தலைசிறந்த மனைவியாக இருப்பார்களாம்.

இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is The Best Wife In The World

அப்படி கணவனின் விருப்பங்களுக்கான தன்னையே தியாகம் செய்யும் குணத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is The Best Wife In The World

ரிஷபம் ராசியில் பிறந்த பெண்கள்  நம்பகமான அன்பைத் தேடும் குணம் கொண்டவர்களாகவும், உண்மையாக அன்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் இந்த நட்சத்திர ராசி இயற்கையாகவே உறவு சார்ந்தது. நிலையான உறுப்பு மற்றும் நடைமுறை பூமி ராசியாக இருப்பதால், அவர்கள் நிலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை விரும்புகிறார்கள்.

ரிஷபம் மாற்றத்தைத் தவிர்க்கிறது. எனவே, அவர்கள் காதலில் விழும்போது உண்மையுள்ளவர்களாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். 

கடகம்

இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is The Best Wife In The World

கடக ராசியைப் பொறுத்தவரையில், பிறப்பிலேயே உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் ஒரு மனைவியாக தங்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பார்கள். கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த எல்வைக்கும் செல்லும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். 

துலாம்

இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is The Best Wife In The World

துலாம் ராசிக்காரர்கள் கூட்டாண்மையுடன் தொடர்புடையவர்கள், காதல் கிரகத்தால் ஆளப்படுவதால், அவர்களின் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் இருக்கும்.

நீண்ட கால உறவுகளில் கூட, காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் இந்த ராசி பெண்கள் ஒரு மனைவியான சிறந்து விளங்குகின்றார்கள். இவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் உறவின் மகத்துவத்தை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US