சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான்

Department Of Wildlife
By Vinoja Aug 30, 2024 08:49 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே காட்டில் எந்தனை வலிமை மிக்க விலங்குகள் வாழ்ந்து வந்தாலும் தொன்று தொட்டு சிங்கம் தான் காட்டின் ராஜாவாக இருக்கின்றது.

சிங்கத்தை விடஉடல் அளவில் பெரியது தான் யானை, சிங்கத்தை பார்க்கிலும் அதிக வேட்டை திறன் கொண்டது தான் புலி, சிங்கத்தை விடவும் வேகமாக ஓடக்கூடியது தான் சிறுத்தை சிங்கத்தை விடவும் ஏன் அனைத்து விலங்குகளை விடவும் புத்திசாலித்தனம் கொண்ட விலங்கு தான் கொரில்லா.

சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான் | Why Is The Lion Known As The King Of The Jungle

இப்படி சிங்கத்தை விடவும் வலிமையிலும் வேகத்திலும், புத்திசாலித்தனத்திலும் சிறந்த விலங்குகள் காட்டில் வாழ்கின்ற போதிலும் ஏன் சிங்கம் தான் காட்டுக்கு ராஜாவாக இருக்கின்றது என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

சிங்கம் மட்டுமே இன்று வரையில் காட்டுக்கு ராஜாவாக இருக்க உண்மையில் என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான் | Why Is The Lion Known As The King Of The Jungle

பின்னணியில் இருக்கும் காரணங்கள்

சிங்கங்கள் சக்தி மற்றும் வலிமையின் சின்னங்கள் சிங்கங்கள் வேட்டையாடும் முறையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன, ஒப்பிடமுடியாத வலிமை மற்றும் அதிகாரத்துடன் தங்கள் பிரதேசங்களை ஆளுகின்றன.

பூரானை ஏன் கொல்லக்கூடாதுன்னு தெரியுமா? பூரான் சொல்லும் சகுணம் இது தானாம்

பூரானை ஏன் கொல்லக்கூடாதுன்னு தெரியுமா? பூரான் சொல்லும் சகுணம் இது தானாம்


இந்த ஆதிக்கம் அவர்கள் காட்டின் அரசன் என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது. காடுகளில், அவர்களின் சக்திவாய்ந்த உடலமைப்பு மற்றும் மூலோபாய வேட்டையாடும் திறன் ஆகியவை உணவுச் சங்கிலியின் உச்சியில் சவால் செய்யாமல் உட்காருவதை உறுதி செய்கின்றன.

சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான் | Why Is The Lion Known As The King Of The Jungle

அவை உடலில் மட்டுமல்ல, ஆன்மாவிலும் வலிமையைக் குறிக்கின்றன. விலங்கு இராச்சியத்தில் தலைமை மற்றும் அதிகாரத்தின் சாரத்தை சிங்கங்கள் கொண்டுள்ளமையே இதற்கு காரணம். 

ஆண் சிங்கத்தின் தோற்றமானது தனித்துவமானதாக இருக்கிறது. அதன் தாடை பகுதி வேறு எந்த விலங்குக்கும் இல்லாத வகையில் ஒரு அரசலின் கீரிடத்தை ஒத்ததாக காணப்படுகின்றது.

சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான் | Why Is The Lion Known As The King Of The Jungle

மேலும் சிங்கங்கள் இயற்கையிலேயே அரச தோற்றத்டதை கொண்டிருக்கின்றன. அவை உண்மையில் இருப்பதை விட மிகப் பெரியதான தோற்றத்தை வெளிப்படுத்தி எதிரிகளை மிரவைக்கும் சக்தியை கொண்டுள்ளது. 

வரலாறு முழுவதும், பாந்தரின் பூனை போன்ற சிங்கங்கள் மனிதர்களால் மதிக்கப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் ராயல்டி, தைரியம் மற்றும் தலைமைத்துவம் போன்ற குணங்களுடன் தொடர்புடையவர்கள்.

சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான் | Why Is The Lion Known As The King Of The Jungle

இந்த ஆழமான வேரூன்றிய மரியாதை எண்ணற்ற தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் தெளிவாகத் தெரிகிறது, அங்கு சிங்கங்கள் பெரும்பாலும் உன்னதமான, தைரியமான விலங்காக சித்தரிக்கப்படுகின்றன.

இது பண்டைய புராணங்களில் பாதுகாவலராக இருந்தாலும் சரி அல்லது அரச அதிகாரத்தின் சின்னமாக இருந்தாலும் சரி, சிங்கத்தின் இருப்பு காட்டில் விலங்கின் ராஜாவாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றன. 

பெரிய குழுவின் தலைவர் சிங்கங்கள் எப்பொழுதும் ஒரு குழுவாக வாழும் தன்மையை கொண்டிருப்பதுடன் வேட்டையாட வேண்டும் என்று அவை வேட்டையாடுவது கிடையாது பசி ஏற்படும் போதும் எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் போதும் மட்டுமே இவை வேட்டையாடும். இதுவும் சிங்கங்களின் உன்னதமான பண்புகளில் ஒன்று. 

சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான் | Why Is The Lion Known As The King Of The Jungle

இவை தன் வலிமை வெளிக்காட்ட மற்ற விலங்குகளை ஒருபோதும் துன்புறுத்துவது கிடையாது மேலும் அவை பதுங்கி இருந்து வேட்டையாடும் குணத்தை கொண்டவை அல்ல. பகிரங்கமாக பயமின்றி நேருக்கு நேர் தான்கும் குணத்தை கொண்டிருக்கின்றது.

புலிகள் சிங்கத்தை காட்டிலும் வேட்டை திறன் கொண்டவையாக இருப்பினும் இவை வேட்டையாடுவதற்கு திருட்டுத்தனத்தை கையாளுகின்றது. பதுங்கி இருந்து தாக்கும் ஆனால் சிங்கங்கள் ஒருபோதும் திருட்டுத்தனதால் வேட்டையாடுவது கிடையாது. 

சிங்கங்கள் பெரிய விலங்குகளான யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் அல்லது நீர்யானைகளை உள்ளடக்கிய தங்களை விட மிகப் பெரிய விலங்குகளை கூட வீழ்த்தும் ஆற்றல் சிங்கங்களுக்கு இருக்கின்றது. மேலும் இவை வேட்டையாடிய மிச்சத்தை சேமித்து வைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்பதில்லை.

சிங்கம் ஏன் காட்டின் ராஜாவாக இருக்கின்றது? உண்மை காரணம் இது தான் | Why Is The Lion Known As The King Of The Jungle

அது மட்டுமன்றி அவற்றின் தனித்துவமான கர்ஜனை காடுகளில் மட்டுமின்றி அணைத்து இடங்களிலும் பயமுறுத்தும் ஒலிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. சிங்கத்தின் கர்ஜனை 114 டெசிபிள்களுக்குச் சமம், இது நீங்கள் புல் வெட்டும் இயந்திரத்தை விட 25 மடங்கு அதிகமாக இருக்குமாம். அமைதியான இரவில், சிங்கத்தின் கர்ஜனை 7 முதல் 8 கிலோமீட்டர் வரையில் கேட்கும். 

எல்லாவற்றிற்கும் மேலாக சிங்கங்கள் ஒரு போதும் போர் செய்வதற்கு பயப்படுவதே கிடையாது. எந்த நேரத்திலும் போர் செய்யும் குணத்துடன் தயாராக இருக்கும். பயம் என்பதே அறியாத ஒரு விலங்காக இருக்கின்றது. இது போன்ற முக்கிய காரணங்களால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா என்ற பட்டத்துக்கு எப்போதும் உரித்துடையதாக இருக்கின்றது. 

depression : உயிராபத்தை ஏற்படுத்தும் மன அழுத்தம்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க

depression : உயிராபத்தை ஏற்படுத்தும் மன அழுத்தம்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US