துபாயை விட இந்த நாட்டில் தங்கம் விலை குறைவாம் - ஏன் குறைவு தெரியுமா?

Gold
By Pavi Nov 29, 2025 12:58 AM GMT
Report

துபாயை விட தங்கம் விலை குறைவாக கிடைக்கும் நாடு பற்றி விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை குறைவாக கிடைக்கும் நாடு

தங்கம் என்பது ஒரு உலோகம். இந்த உலோகத்தை மக்கள் எல்லோரும் உணவை விட அதிகமாக நேசிக்கிறார்கள். தற்போதும் சரி எப்போதும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரும்பினாலும், குறிப்பாக பெண்களுக்கு தங்கம் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கின்றது. 

மாமியாரை கட்டுக்குள் வைக்க பிறந்த பெண் ராசிகள் - நீங்களும் இந்த ராசியா?

மாமியாரை கட்டுக்குள் வைக்க பிறந்த பெண் ராசிகள் - நீங்களும் இந்த ராசியா?

ஊதாவத திருமணம், விழா, பரிசு, சேமிப்பு என எந்த நிகழ்வாக இருந்தாலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மக்கள் இவ்வளவு விரும்பும் தங்கம் சமீப காலமாக விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. 

சாமானிய மக்களுக்கு தங்கத்தை வாங்குவது ஒர பெரும் கனவாகவே உள்ளது. இதனால் பலர் அதை வாங்காமலே இருக்கின்றனர். அனால் தங்கத்திற்கு மக்களிடம் இருக்கும் ஈர்ப்பு குறைவதெ இல்லை. 

துபாயை விட இந்த நாட்டில் தங்கம் விலை குறைவாம் - ஏன் குறைவு தெரியுமா? | Why Is Gold So Cheap In Bhutan Lowest Gold Price

தங்கம் விலை குறைவாக உள்ள நாடுகள்

எல்லொருக்கும் தெரிந்த ஒரு விடயம் டுபாயில் தங்கத்தின் விலை மிகவும் குறைவாகும். இதற்கு காரணம் குறைந்த வரி, உயர்தரம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றது.

ஆனால் இந்த காரணங்களுக்காக துபாய் பிரபலமாக இருந்தாலும், அதைவிடவும் இந்தியாவுக்கு அருகில் இருக்கும் ஒரு நாடு தங்கத்தை இன்னும் மலிவாக வழங்குகிறது. அந்த நாடு தான் பூட்டான்.

பூட்டானில் தங்கம் ஏன் மலிவு?

  1. பூட்டான் ஒரு சிறிய, அமைதியான, இயற்கை அழகால் சூழ்ந்த நாடு. இங்கு தங்கம் மிகவும் மலிவாகும். 
  2. குறைந்த இறக்குமதி வரி பூட்டான் அரசு தங்கம் இறக்குமதி செய்வோருக்கு மிகக் குறைந்த வரி மட்டும் விதிக்கிறது. இதனால் சந்தையில் விற்கப்படும் தங்கத்தின் விலையும் மிகவும் குறைவாக இருக்கும்.
  3. பூட்டானில் தங்கம் விற்கும் போது சேல் டாக்ஸ் அல்லது கமர்ஷியல் வரிகள் எதுவும் இல்லை. இதனால் தங்கத்தின் விலை மேலும் குறைவாகிறது.
  4.  பூட்டான் அரசின் முக்கிய நோக்கம் நாட்டிற்கு அதிக சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகும். அதற்காக, பூட்டானுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கத்தை வரி இன்றி வாங்கும் வசதி வழங்கப்படுகிறது.

துபாயை விட இந்த நாட்டில் தங்கம் விலை குறைவாம் - ஏன் குறைவு தெரியுமா? | Why Is Gold So Cheap In Bhutan Lowest Gold Price

விலை குறைவிற்கான காரணம் தங்கத்தின் தரம் குறைவா?

பூட்டானில் விற்கப்படும் தங்கத்தின் தரம் சர்வதேச நிலைமுறைகளுக்கு இணையாக இருக்கும் எனப்படுகின்றது. இங்குள்ள தங்கம் 22K மற்றும் 24K போன்ற தூய்மையான தங்கமாகும். 

இதேபோல் துபாய், ஹாங்காங், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பொதுவாக மலிவு தங்கத்திற்குப் பிரபலமான நாடுகளாகும். ஆனால் அவை நாணய விலை மாற்றம் மற்றும் வரி மாற்றங்கள் வரும் போது மட்டுமே மலிவு விலையில் கொடுக்கப்படும். 

இதற்காகவே தங்கம் வாங்கும்போது மலிவு விலையிலும், நல்ல தரத்திலும் கிடைப்பதற்கான சிறந்த இடமாக பூட்டான் பார்க்கப்படகின்றது. இதிலும் இந்த நாடு இந்தியாவிற்கு மிக அருகிலேயே இருக்கின்றது. 

நீங்க தான் “அம்மா,அப்பா” நிக்கியால் கண்ணீர் விட்ட செஃப் - மனமுருகிய தருணம்

நீங்க தான் “அம்மா,அப்பா” நிக்கியால் கண்ணீர் விட்ட செஃப் - மனமுருகிய தருணம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US