வெஸ்டன் கழிப்பறையால் இவ்வளவு பிரச்சினையா? தீர்வை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Oct 09, 2023 09:30 PM GMT
Report

இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்திய கழிப்பறை மற்றும் வெஸ்டன் கழிப்பறை என இரண்டு விதமான கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றோம்.

வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்ப மேலை நாட்டு காலச்சாரத்தின் மீது ஏற்பட்டுள்ள  மோகம் காரணமாக வெஸ்டன் கழிப்பறையை பலர் விரும்புகின்றனர். அதனால் இந்திய முறையிவலான கழிப்பறை பலரும் பயன்படுத்துவது அருகிவிட்டது.

வெஸ்டன் கழிப்பறையால் இவ்வளவு பிரச்சினையா? தீர்வை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Why Indian Toilets Better Than Western Toilets

செரிமான கோளாறுகளுக்கு... 

தற்காலத்தில் செரிமான கோளாறுகளை அதிகரித்தமைக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதற்கும் இந்த வெஸ்டன் கழிப்பறையை பயன்படுத்துவது தான் காரணம் என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெஸ்டன் கழிப்பறையால் இவ்வளவு பிரச்சினையா? தீர்வை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Why Indian Toilets Better Than Western Toilets

இது எந்தளவிற்கு உண்மை என்பது குறித்தும் அவ்வாறு பிரச்சிகைள் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே இந்திய கழிப்பறைகளை பயன்படுத்தும் போது நமது உடல் 35 பாகையில் இருக்கும் இதனால் குடல் பகுதி நேராக இருக்கின்றது இதன் காரணமாக குடலில் இருந்து மலம் முழுமையாக வெளியேற்றப்படுகின்றது.

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க


இந்திய கழிப்பறையில் அமரும் விதம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் கை கால்களுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது. இது குடல், வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குந்துதல் முறை ஒரு ஆசனம் என்று கூட யோகா கலை குறிப்பிடுகின்றது.

வெஸ்டன் கழிப்பறையால் இவ்வளவு பிரச்சினையா? தீர்வை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Why Indian Toilets Better Than Western Toilets

ஆனால் வெஸ்டன் கழிப்பறைகளை பயன்படுத்தும் போது நமது உடல் 90 பாகையில் இருக்கின்றது. இது நாம் சாதாரணமாக கதிரையில் அமரும் நிலையை போன்றே இருப்பதனால் குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படுவது இல்லை.

இந்திய கழிப்பறைகளை...

இது மட்டுமன்றி இது மூளையை பொருத்தவரையில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் நிலையை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதால் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுவது குறைவாக காணப்படுகின்றது. இதனால் தற்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினை அதிகரித்து விட்டது, என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெஸ்டன் கழிப்பறையால் இவ்வளவு பிரச்சினையா? தீர்வை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Why Indian Toilets Better Than Western Toilets

இந்திய கழிப்பறைகளை பயன்படுத்தும் முறைமை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது. சிறுநீரக பாதையில் நோய் தொற்று ஏற்படுவதற்கும் வெஸ்டன் கழிப்பறைகள் காரணமாகவுள்ளது. காரணம் இந்திய கழிப்பறையை பயன்படுத்தும் போது நமது கால்கள் கழிப்பறையுடன் நேரடி தொடர்பில் இருக்காது.

வெஸ்டன் கழிப்பறையால் இவ்வளவு பிரச்சினையா? தீர்வை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Why Indian Toilets Better Than Western Toilets

கர்ப்ப காலத்தில் இந்திய கழிப்பறைகளை பயன்படுத்துவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமாக இருப்பதுடன் அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் இருக்கின்றது. இது பிரசவத்தை இலகுவாக்கவும் துணைப்புரிவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

நவீன இருக்கை கழிப்பறைகள் வருவதற்கு முன்பு நாம் இந்திய கழிப்பறைகளை தான் பயன்படுத்தினோம். ஆனால் நவீன கழிப்பறைகளைப் பயன்படுத்தும் போது, ​​முழங்கைகள் முழங்கால்களில் படுமாறும், முடிந்தால் இடுப்பின் அளவிற்கும் சற்று மேலாக முழங்கால்களை உயர்த்தவும்.

வெஸ்டன் கழிப்பறையால் இவ்வளவு பிரச்சினையா? தீர்வை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Why Indian Toilets Better Than Western Toilets

முதுகெலும்பை நேராக ஆனால் சற்று முன்னோக்கி வைத்திருப்பது நல்லது. அதற்கு கீழே ஒரு உயரமான ஏதாவது வைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும்.

இதன் மூலம் வெஸ்டன் கழிப்பறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ளலாம்.இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US