அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம்

Astrology Hinduism
By Vinoja Sep 09, 2024 06:22 AM GMT
Report

பொதுவாக இந்து சமய கருத்துக்களின் அடிப்படையிலும் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரமும் அதிகாலை 3 முதல் 4 மணிவரையிலான நேரம் பிரம்மமுகூர்த்த நேரம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு விதித்திரமான வகையில் திகிலூட்டும் கனவுகள் வருவதுன்டு இன்னும் சிலர் எந்த காரணமும் இன்றி இந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் விழித்துக்கொள்கின்றனர்.

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

அப்படி அதிகாலை நேரத்தில் வருகின்ற கனவுகள் பலிக்குமா? ஏன் இந்த நேரத்தில் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்றது என்பது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா?

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா?


பிரபஞ்சம் உணர்த்துவது என்ன? 

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் அதிகாலையில் விழிப்பு வந்தால் பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களுள் செயற்பட ஆரம்பித்துவிட்டது என்பதையே உணர்த்துகின்றது. 

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

 இந்த நேரத்தில் படைத்தல் நிகழும் நேரம் என சாஸ்திரங்களில் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்த நேரத்தில் மனதில் நிஷனைக்கும் விடயங்கள் அனைத்தும் நிச்சயம் செயல் வடிவம் பொறும் என்பது ஐதீகம்.

இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் ஆற்றல் நிலை வீரியத்துடன் செயற்படுவதால் பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஆரம்பிக்கும் அனைத்து விடயங்களும் நிலையான வெற்றியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். 

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

இந்த காலவரையில் அதிக நேர்மறை ஆற்றல் பூமியில் செயற்படுகின்றது.  இந்த நேரத்தில் நீங்கள் விழித்துவிட்டால், அந்த நேரத்தில் முக்கியமான விடயங்கள் குறித்து சிந்திபது அல்லது அதற்கான திட்டங்களை வகுப்பது போன்ற விடயங்களில் ஈடுப்படலாம். இது உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துணைப்புரியும். 

இந்த நேரத்தில் வருகின்ற கனவுகள் பெரும்பாலும் நல்ல அறிகுறிகளை கொடுப்பதாகவே இருக்கும். அப்படியான கனவுகள் பலிக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

இந்த நேரத்தில்  விழிப்பு நிலை வந்துவிட்டால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது பிரபஞ்ச ஆற்றல் உங்களுள் செய்ற்படுவதன் காரணமாகவே நிகழ்கின்றது.

இந்த நேரத்தை நல்ல விடயங்களுக்காக பயன்டுத்த வேண்டும் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த நேரத்தில் கடவுள் வழிபாடு செய்வது உங்களுக்கு பல மடங்கான நன்மைகளை கொடுக்கும். 

இந்த நேரத்தில் விழிப்பு நிலை வருகின்றது என்றாலே உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி செல்கின்றது என்று அர்தம். 

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US