விவாகரத்து வழக்கு தொடர்ந்த சங்கீதா! விஜய் மனு தாக்கல் செய்யாதது ஏன்? ஒன்று சேர சமரசம்
விவாகரத்து வேண்டும் என சங்கீதா வழக்கு தொடர்ந்திருந்தாலும் முதலமைச்சர் விஜய் மனு தாக்கல் செய்யதற்கு காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் சங்கீதா மனு தாக்கல்
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பிரிவு தான் தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளது.
விஜய் ரசிகர்கள் தொடக்கம் பலரும் விஜய் மற்றும் சங்கீதா பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
தற்போது வெளியாகிய தகவல் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த விஜய் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கடந்து வந்துள்ளார்.

சங்கீதா விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
இது விஜய் முதல்வராக முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு இணங்க சங்கீதா விஜய்யின் முக்கிய பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.
இப்படி இருக்க இவர்களுடைய விவாகரத்தும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா வழக்கு தொடர்ந்தும் விஜய் வழக்கு தொடராததன் காரணம் என்ன என்பதற்கு பதில் கிடைத்துள்ளது.

விஜய் மனு தாக்கல் செய்யதது ஏன்?
பொதுவாக கணவன் மனைவி இடையே ஒத்துப்போகவில்லை என்றால் இருவருமே நீதிமன்றத்தில் விவாகரத்து மனுக்களைத் தாக்கல் செய்வதுதான் வழக்கம்.
ஆனால், இந்த வழக்கில் இதுவரை சங்கீதா தரப்பில் மட்டுமே விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் சங்கீதாவிற்கு உதிராகவும் மனு தாக்கல் செய்யவில்லை விவாகரத்து வழக்கு சம்பந்தமான எந்த வழக்கும் தாக்கல் செய்யவில்லை.
முதல்வர் விஜய் இப்படி மௌனமாக இருப்பதற்கு காரணம் இந்த விவாகரத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று தற்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவர் இந்த உறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையும், குடும்பத்தினருடன் பேசி தீர்த்துக் கொள்ள நினைப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் குடும்பத்தின் மூலமும் இருவருக்குள்ளும் இருக்கும் மனஸ்தாபங்களையும் பேசி சரி செய்ய முயற்ச்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |