Vastu Tips: தவறுதலாக கூட இந்த கொடியை வீட்டில் நடாதீர்கள்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே பசுமையான செடிகள் உங்கள் சுற்றுப்புறத்திற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதுடன் அழகும் சேர்க்கிறது.
வாஸ்து படி, தாவரங்கள் சுற்றுச்சூழலில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை அகற்றவும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் உதவுகின்றது.
வாஸ்து தாவரங்கள் ஆற்றல் ஓட்டம் மற்றும் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. சில வாஸ்து தாவரங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா?
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டில் பாகற்காய் கொடியை வளக்கவே கூடாது என குறிப்பிடப்டுகின்றது இதற்காக முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
பொதுவாகவே நமது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு சாஸ்திரங்களுக்கு பின்னாலும் துல்லியமான அறிவியல் காரணம் நிச்சயம் இருக்கும்.
அந்தவகையில் வாஸ்து சாஸ்திரம் மற்றும் அறிவியலின் பிரகாரம் பாகற்காய் கொடி அதிகமாக எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கம் தன்மையை கொண்டுள்ளது.
அதனை வீட்டில் வளர்ப்பதால் வீட்டின் நிதி நிலைமை மோசமடைவதுடன், கடன் தொல்லைகளும் அதிகரிக்கும் என்று நம்ப்படுகின்றது.
அமுஅமட்டுமன்றி குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடய ஆற்றல் பாகற்காய் கொடியில் அதிகம் காணப்படுகின்றது.
பாகற்காய் செடி கசப்பாக இருப்பதால் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலும் எதிர் மறையானதாக இருக்கின்றது. இதனை வீட்டின் அருகில் வளர்ப்பதால் இதன் ஆற்றல் வீட்டிலும் பரவி மனநிலையில் தெளிவற்ற தன்மைனை ஏற்படுத்தக்கூடும்.
அதன் காரணமாக எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.
பாகற்காய் கொடியை வீட்டில் நடுவது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திலும் நிதி ரீதியாகவும், ஆரோக்கியம் சார்ந்தும் பல்வேறு பாதக விளைவுகளை தோற்றுவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |