இரவில் நகம் வெட்டக்கூடாதது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Nov 15, 2023 03:30 PM GMT
Report

பொதுவாகவே தொன்று தொட்டு நாம்மில் பலராலும் சரியான காரணம் தெரியாமலேயே பின்பற்றப்படும் நடைமுறைகளில் இரவில் நகம் வெட்டக் கூடாது என்பதும் ஒன்று.

நகங்களை வெட்டுவது சுகாதாரமான செயற்பாடு. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. நகங்களில் அழுக்கு இருந்தால் நாம் உண்ணும் உணவில் கலந்து நோய்களை உண்டாக்குகின்றன. எனவே நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இரவில் நகம் வெட்டக்கூடாதது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Avoided Nail Cutting At Night Scientifically

இருப்பினும், நமது முன்னோர்கள் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று கூறிவைத்திருக்கின்றார்கள். இரவில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வது வெறும் மூட நம்பிக்கையா? அல்லது அதன் பின்னணியில் அறிவியல் காரணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்


என்ன காரணம்? 

முற்காலத்தில் மின்சார வசதி கிடையாது எனவே இப்போது இருப்பது போல் இரவில் வெளிச்சம் இருக்காது. எனவே இரவில் நகங்களை வெட்டுவதால், கீழே விழும் நகங்கள் அங்கும் இங்கும் விழுந்து அவற்றை சேகரித்து அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

இரவில் நகம் வெட்டக்கூடாதது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Avoided Nail Cutting At Night Scientifically

ஒருவேளை இருட்டில் சரியாக நகங்களை அப்புறப்படுத்தவில்லை எனில், அவை தெரியாமல் உணவுகள் மற்றும் உண்ணக்கூடிய பொருட்களுடன் கலக்கும்போது சில ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்.

அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா?

அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா?


அந்த காலத்தில் நக வெட்டிக்கள் இல்லை. மக்கள் தங்கள் நகங்களை வெட்டுவதற்கு கத்திகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இரவில் நகம் வெட்டக்கூடாதது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Avoided Nail Cutting At Night Scientifically

இரவில் நகங்களை வெட்டுவதற்கு கத்திகளை பயன்படுத்தினால், காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்தது. இரவு நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால், மக்கள் இரவில் நகங்களை வெட்டுவதை தவிர்த்து வந்தனர்.

இரவில் நகம் வெட்டக்கூடாதது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Avoided Nail Cutting At Night Scientifically

இதற்கு பின்னால் பல்வேறு மத காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையில் இரவில் நகம் வெட்டக் கூடாது என சொல்லப்பட்டமைக்கு அறிவியல் காரணம் இதுதான். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US