Amazon River Dolphins: நடுக்கடலில் துள்ளி விளையாடிய அரிய வகை டால்பின்

Amazon World
By Vinoja Feb 07, 2026 04:58 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே இந்த உலகில் காணப்படும் பல்வேறு உயிரினங்கள் இயற்கையின் விந்தையை அவ்வப்போது பறைசாற்றிக்கொண்டே தான் இருகின்றது.

அந்தவையில், பலரையும் வியப்பில் ஆழ்த்தும் அமேசான் நதி டால்பின்கள் (Amazon river dolphins) இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Amazon River Dolphins: நடுக்கடலில் துள்ளி விளையாடிய அரிய வகை டால்பின் | Why Are Dolphins Turning Pink

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

உலகின் மிகவும் அசாதாரண கடல் பாலூட்டிகளாக அறியப்படும் இவற்றின் நிறம் பார்ப்போரை வியக்க வைக்கின்றது. ஏனைய டால்பின்களை போல் சாம்பல் நிறத்தில் இல்லாமல் இவை இளம்சிவப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பது ஏன்?

பொதுவாக அமேசான் நதியில் டால்பின்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதாக சில அரிய  புகைப்படங்கள் வெளியாகி சமீபத்தில் இணையத்தில் வைரலாகியிருந்தது. ஆனால் இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் புகைப்படங்கள் உருவாக்கப்படுவதால் இது உண்மையா, இல்லை போலியா என்ற குழம்பம் ஏற்பட்டது. 

Amazon River Dolphins: நடுக்கடலில் துள்ளி விளையாடிய அரிய வகை டால்பின் | Why Are Dolphins Turning Pink

ஆனால் அமேசான் நதி டால்பின்கள் (Amazon river dolphins) இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு, அவற்றிற்கு வயதாகும்போது ஏற்படும் தோல் மாற்றங்களே முக்கிய காரணம் என அறிவியல் ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி!

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி!

வயதாகும் போது,  டால்பின்களின் தோலில் நிறமி (pigment) குறைவாக இருப்பதால், தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் (capillaries) பளபளப்பான இளஞ்சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துவதாலேயே இவ்வாறு தோற்றமளிக்கின்றது. மேலும், அவற்றின் உணவுக் பழக்கம் ஆகியவையும் அதன் நிறத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என குறிப்பிடப்படுகின்றது. 

Amazon River Dolphins: நடுக்கடலில் துள்ளி விளையாடிய அரிய வகை டால்பின் | Why Are Dolphins Turning Pink

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள்

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள்

ஆனால், இவை பிறக்கும்போது சாம்பல் நிறத்திலேயே இருக்கும். பின்னர் மேற்குறிப்பிட்ட இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன. ஆண் டால்பின்கள் சண்டையிடும் போது ஏற்படும் தழும்புகளாலும் இளஞ்சிவப்பு நிறம் ஏற்படுகின்றதாம்.ஆண் டால்பின்கள் பெண் டால்பின்களை விட அதிக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

Amazon River Dolphins: நடுக்கடலில் துள்ளி விளையாடிய அரிய வகை டால்பின் | Why Are Dolphins Turning Pink

குறித்த அமேசான் நதி டால்பின் அல்லது போடோ என்று அழைக்கப்படும் இந்த அரிய நன்னீர் பாலூட்டி, பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களைக் கவர்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US