விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி!

Viral Video Priyanka Deshpande Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Feb 06, 2026 08:36 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தொழில் விடயத்தில் மிகவும் பொறுப்புள்ளவராக இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் செம fun ஆன ஒரு நபர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அந்தவகையில், பிரியங்கா தேஷ்பாண்டே லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பும் போது, விமானத்திலிலேயே செம கியூட்டாக மேக்-அப் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி! | Vj Priyanka Deshpande New Fun Video On Flight

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி! | Vj Priyanka Deshpande New Fun Video On Flight

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள்

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி! | Vj Priyanka Deshpande New Fun Video On Flight

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு முன்னர் இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார்.

தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதுடன் இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகின்றது.

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி! | Vj Priyanka Deshpande New Fun Video On Flight

இந்நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பும் போது, விமானத்திலிலேயே செம கியூட்டாக மேக்-அப் போட்டு அசத்திய காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US