போன் பேட்டரி வேகமா தீர்ந்து போகுதா? அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா?

Google Smart Phones Instagram Social Media
By Vinoja Jun 05, 2025 03:11 AM GMT
Report

பொதுவாகவே தற்காலத்தில் சமூக வலைத்தளங்கின் பாவனை மற்றும் அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைவது கிடையாது.

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு காலுக்கு பின்பு நடந்தது என்ன?

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு காலுக்கு பின்பு நடந்தது என்ன?

அந்த வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பலரும் இரவும் பகலும் போன்களில் இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்பதற்கு பழக்கப்பட்டுவிட்டார்கள் நீங்களும் அப்படி தான் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

போன் பேட்டரி வேகமா தீர்ந்து போகுதா? அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா? | Why Android Battery Is Draining Fast How To Fix It

என்னவென்றால், உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டாகிராமின் சமீபத்திய எடிஷனை அப்டேட் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை கூகுள் கொடுத்துவருகின்றது.ஒருவேளை இதைச் செய்யாவிட்டால், உங்கள் போனின் பேட்டரி சீக்கிரமே காலியாகிவிடும். இது தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

என்ன காரணம்? 

அறிக்கைகளின் பிரகாரம் இன்ஸ்டாகிராம் ஆப்பை அப்டேட் செய்யுமாறு ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு கூகுள் கோரிக்கை விடுத்துள்ளது.

தரவுபளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு பாவனையாளர்களின் கருத்துப்படி, இன்ஸ்டாகிராம் தங்கள் டிவைஸ்களில் உள்ள பிற ஆப்களை விட அதிக பேட்டரியை பயன்படுத்துவதாகவும் இதனால் போனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

போன் பேட்டரி வேகமா தீர்ந்து போகுதா? அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா? | Why Android Battery Is Draining Fast How To Fix It

இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கிய கூகுள், இதை ஆராய்ந்தபோது, இன்ஸ்டாகிராமில் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு மத்தியில், பல யூசர்கள் பேட்டரி வேகமாக தீர்ந்து போவதைத் தவிர்ப்பதற்கு  இன்ஸ்டாகிராமின் பழைய எடிஷனை இன்ஸ்டால் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களின் போன்கள் சூடாகி வருவதைக் கண்டறிந்தனர். அதாவது, பிரச்சினை ஆப்பின் தற்போதைய எடிஷனில் இருக்கின்றது.

போன் பேட்டரி வேகமா தீர்ந்து போகுதா? அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா? | Why Android Battery Is Draining Fast How To Fix It

இந்த சிக்கல்களைக் கவனித்த கூகுள், அவற்றை நேரடியாக இன்ஸ்டாகிராமிடம் அறிவித்தது. இப்போது, சமீபத்திய அப்டேட்டில் இந்த சிக்கலை சரிசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இந்த சிக்கலுக்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தற்போது போனில் அதிகமாக பேட்டரி தீர்ந்து போகவில்லை என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US