மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 04, 2025 02:07 PM GMT
Report

பொதுவாக மனிதர்களாக பிறக்கும் ஒவ்வொருவருவருக்கு நிச்சம் ஏதோ ஒரு சிறப்பு திறமை இருக்கும். ஆனால் சிலர் எல்லா விடயங்களிலும் சிறப்பு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

துன்பத்தில் வாடுவதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

துன்பத்தில் வாடுவதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசிக்கும் அவர்களின் விசேட ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. 

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Have Super Power

அந்தவையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பிறப்பிலேயே சிறப்பு ஆற்றல்  கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அரிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Have Super Power

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதீத தன்னம்பிக்கை மற்றும் வசீகர தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் விசேட ஆளுமை மற்றவர்களிடமிருந்து இவர்களை வேறுப்படுத்தி காட்டுகின்றது.

அவர்களின் எல்லையற்ற ஆற்றல் மற்றும் இயற்கையான தலைமைத்துவ திறன்கள் கொண்டவர்களாகவும் மற்றவர்களால் செய்ய முடியாதவற்றை எளிமையாக செய்யக்கூடிய திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். 

கடினமான சூழ்நிலைகளையும் இந்த ராசியினர் மிகவும் நிதானமாக கையாளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் முதல் பார்வையிலேயே மற்றவர்களை கவர்ந்துவிடுகின்றார்கள். 

சிம்மம்

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Have Super Power

சிம்ம ராசியில் பிறந்தவர்கள்  சிங்கம் போல கிட்டத்தட்ட காந்த ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பிறப்பிலேயே இவர்களிடம் தலைமைத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். 

இவர்கள் தங்கள் கவர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்களின் வசீகர முகம் மற்றும் காந்தம் போன்ற பார்வை மற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றது.

இவர்களிடம் இருக்கும் விசேட ஆளுமைகள் மற்றவர்களிடம் இல்லாத அளவுக்கு சிறப்பு வாய்ந்ததாகவும் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இருக்கும். 

விருச்சிகம்

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Have Super Power

விருச்சிக ராசிக்காரர்கள் மர்மம் நிறைந்தவர்களாகவும் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமான ஆற்றல்கள் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களிடம் அமானுஷ்யத்தின் எல்லையில் ஒரு தீவிர உள்ளார்ந்த சக்தி நிச்சயம் இருக்கும்.அவர்களின் உணர்ச்சி ஆழம் மற்றும் மற்றவர்களின் மனதைப் படிக்கும் திறன் இவர்களை மற்றவர்களில் இருந்து வேறுப்படுத்துகின்றது.

இந்த ராசியினரின் தலைமை வகிப்பதிலும் மற்றவர்களை பேச்சாற்றலால் அடக்கி ஆள்வதிலும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் எவ்வளவு போராடினாலும் இறுதியில் தனிமை தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் எவ்வளவு போராடினாலும் இறுதியில் தனிமை தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US