3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா?

By Vinoja Mar 29, 2024 10:50 AM GMT
Report

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான்.

தேன் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. தேனை தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று சொல்வார்கள்.

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா? | Why Honey Never Gets Rotten

இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கும் தேன் ஏன் பழுதடைவதில்லை என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா? | Why Honey Never Gets Rotten

தேன் எத்தனை ஆண்டுகளானாலும் சுவை மணம் மாறாமல் புதிது போல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.   

உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது தெரியுமா? இங்குதான் பக்டீரியா அதிகமாக இருக்கும்!

உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது தெரியுமா? இங்குதான் பக்டீரியா அதிகமாக இருக்கும்!


காரணம் என்ன? 

தேனீக்கள் பூக்களில் இருந்து எடுக்கும் வளவளப்பான மற்றும் இனிப்பான பொருளை கொண்டே தேனை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு தேனீக்கள் சேகரிக்கும் தேனில் தண்ணீரின் அளவு மிகவும் குளைவாகவே இருக்கின்றது. 

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா? | Why Honey Never Gets Rotten

தண்ணீர் போதியளவு இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் பக்டீரியாக்களினால் பல்கிபெருக முடியாது. இதன் காரணமாகவே தேனில் பக்டீரியாவினால் வாழ முடிவதில்லை பக்டீரியா பெருகாத பட்சத்தில் உணவு பழுதடையாது. அதனால் தான் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் இருக்கின்றது.

மேலும் தேனீக்கள் தேனை சேகரிக்கும் போதே  நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotics) ஒன்றை தேனில் உற்செலுத்தி விடுகின்றது.  இதனால் 3000 ஆண்டுகளுக்கு மேலும் தேன் பழுதடையாமல் புதிது போலவே இருக்கின்றது. 

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா? | Why Honey Never Gets Rotten

ஆனால் தற்போது சந்தையில் விற்பனையாகும் தேன் போத்தல்களில் காலவதி திகதி குறிப்பிடப்படுகின்றது. இதற்கு காரணம் விற்பனை தந்திரம் மாத்திரமே ஆகும். அல்லது இது சுத்தமான தேனாக இருக்காது. 

உண்மையில் சுத்தமான தேன் பழுதடைவதில்லை காலாவதி ஆவதும் கிடையாது. அந்த வகையில் கிராம புரங்களில் தேன்கூடுகளில் இருந்து எடுக்கப்படும் தேன் மட்டுமே சுத்தமானது. 

44 வயதில் நடிகர் சித்தார்த் ரகசிய திருமணம்? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

44 வயதில் நடிகர் சித்தார்த் ரகசிய திருமணம்? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US