இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தக்காளியை தவறியும் சாப்பிடாதீங்க...

Tomato Kidney Disease
By Vinoja Feb 17, 2024 12:42 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே சைவ சமையலாக இருந்தாலும் சரி அசைவ சமையலாக இருந்தாலும் சரி அதில் தக்காளி முக்கிய இடம்பிடித்துவிடும்.

சமையலுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி அழகு சேர்க்கும் தக்காளியில் எண்ணில் அடங்கா மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது.

இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தக்காளியை தவறியும் சாப்பிடாதீங்க... | Who Should Stay Away From Tomatoes

கரோட்டினாய்டுகள் லைகோபீன் மற்றும் β-கரோட்டீன் போன்றவையானது புற்று எதிர்ப்பு பண்புகளை உடலுக்கு வழங்குகிறது.

கன்னி ராசியினரை திருமணம் செய்ய போறீங்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கன்னி ராசியினரை திருமணம் செய்ய போறீங்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தக்காளியானது வழங்கினாலும் ஒரு சில உடல் உவாதைகள் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவது பல்வேறு பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.அவ்வாறு தக்காளியை யார் தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தக்காளியை தவறியும் சாப்பிடாதீங்க... | Who Should Stay Away From Tomatoes

யார் தக்காளியை தவிர்க்கணும்

தக்காளியில் அதிகளவில் Calcium oxalate காணப்படுகின்றது. இது சிறுநீரக கற்களை ஏற்படுத்தக்கூடும். சிறுநீரக கல்லை அதிகரிக்க கூடியது இந்த தக்காளி எனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை உட்கொள்வதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

Salmonella எனக்கூடிய bacteria வானது வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் வயிற்றுபோக்கால் பாதிக்கப்படுபவர்கள் தக்காளியை தவிர்ப்பது சிறந்தது.

இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தக்காளியை தவறியும் சாப்பிடாதீங்க... | Who Should Stay Away From Tomatoes

ஒவ்வாமை பிரச்சனையை உருவாக்கக்கூடிய Histamine எனும் வேதிப்பொருள் தக்காளியில் நிறைந்துள்ளது.

இது ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கும்இ மேலும் தோலில் தடிப்புகள், இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், வாய் மற்றும் நாக்கு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்பத்தக்கூடும்.

இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தக்காளியை தவறியும் சாப்பிடாதீங்க... | Who Should Stay Away From Tomatoes

மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் பிரச்சனையை தக்காளியானது அதிகரித்துவிடும் என்பதால் அவ்விதமான பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்த்தல் அவசியம்.

தக்காளியில் Acidic கூறுகள் அதிகம் இருப்பதால்  Acidity பிரச்சனை உள்ளவர்கள் உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வதை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

இரவில் பல் துலக்காதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இரவில் பல் துலக்காதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், அளவெட்டி, கொழும்பு

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, நெடுங்கேணி

14 Nov, 2009
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஏழாலை

10 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Melbourne, Australia

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, வத்தளை, Harrow, United Kingdom

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US