குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது? மீறினால் ஆபத்து நிச்சயம்

Carrot Red Carrot Winter Season
By DHUSHI Nov 29, 2024 07:08 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 தற்போது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குளிர்காலம் நிலவி வருகின்றது. வழக்கமாக கோடைக்காலங்களை விட குளிர்காலங்களில் உணவு பழக்கங்களில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.

தினமும் இட்லி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? ஆச்சரியமான உண்மை இதோ

தினமும் இட்லி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? ஆச்சரியமான உண்மை இதோ

இந்த பருவத்தில் பல வகையான காய்கறிகளை சந்தையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து எடுத்து கொள்வதால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் கிடைக்கும்.

இதன்படி, சந்தையில் கிடைக்கும் காய்கறிகள் கேரட்டை குறிப்பிட்ட சிலர் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனின் கேரட்டில் இருக்கும் சில ஊட்டசத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள்.

குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது? மீறினால் ஆபத்து நிச்சயம் | Who Should Avoid Carrot

அந்த வகையில், குளிர்காலங்களில் கேரட்டை சாப்பிடக் கூடாதவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.       

குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது?

ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும் கொத்தமல்லி தொக்கு எப்படி எளிமையாக செய்யலாம்?

ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும் கொத்தமல்லி தொக்கு எப்படி எளிமையாக செய்யலாம்?

1. அடிக்கடி வயிற்று கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் குளிர்காலங்களில் கேரட் சாப்பிடுவதை குறைக்க வுண்டும். இது உங்களின் வயிற்றுக்குள் வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது? மீறினால் ஆபத்து நிச்சயம் | Who Should Avoid Carrot

2. குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கேரட் சாப்பிடும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கேரட்டில் இயற்கையாக சர்க்கரை உள்ளது. இதனால் உங்களின் ரத்த சக்கரை அளவு அதிகரிக்கலாம்.

3. சிலருக்கு சருமத்தில் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை வரும். அதாவது உடலில் அரிப்பு, தடிப்புகள் மற்றும் பருக்கள் வரலாம். இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதை முற்றிலும் குறைக்க வேண்டும். ஒவ்வாமை பிரச்சினையுள்ளவர்கள் முடிந்தவரை கேரட்டை குறைவாக எடுத்து கொள்வது அவசியம்.

குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது? மீறினால் ஆபத்து நிச்சயம் | Who Should Avoid Carrot

4. குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கேரட் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனின் கேரட்டில் அதிகமாக எடுத்து கொள்ளும் தாயின் பால் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். இதனால் குழந்தைகள் பால் குடிக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

5. மன அழுத்தம் அல்லது வேறு சில காரணங்களால் இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படும் பொழுது கேரட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது வயிற்றிற்குள் சென்று எரிச்சல் உணர்வை தூண்டும். அதிலும் குளிர்காலங்களில் கேரட்டினால் ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.       

குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது? மீறினால் ஆபத்து நிச்சயம் | Who Should Avoid Carrot

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

      

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US