யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...!
மன்னிப்பு என்பது ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறுக்காக மனம் வருந்தி பாதிக்கப்பட்டவரிடம் கேட்பது மன்னிப்பாகும்.
இது மனித குல இயல்புகளில் ஒன்று.
ஒருவர் நமக்கு தீங்கு செய்கிறார். அவர் மேல் நமக்கு கோபம் வருகிறது. பின்பு தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் வாயால் மன்னித்து விடுவோமே தவிர மனதால் மன்னித்தோமா என்று நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஒருவரை மன்னிப்பது என்பது ஒரு கடினமான விஷயமாகும். மன்னிப்பு கேட்பவன் மனுஷன் மன்னிக்க தெரிந்தவன் பெரிய மனிதன் என்று கூறுவார்கள்.
நம்மில் பெரும்பாலானோருக்கு மன்னித்துவிடும் மனப்பான்மை இருப்பதில்லை.
இவ்வாறு தான் நீங்கள் யாரிடம் மன்னிப்புக்கேட்டவேண்டும் என்று கொழும்பில் உள்ள எமது ஊழியர்களிடம் நேரடியாக கேட்ட போது அவர்கள் கூறியதை காணொளியாக தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
காணொளியை முழுமையாக காண,