இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பதிப்பது பெரும் சவாலாக இருக்குமாம்... எச்சரிக்கும் எண்கணிதம்!

Hinduism Numerology
By Vinoja Jun 06, 2026 05:37 AM GMT
Report

பொதுவாக மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடனும் எண்களானது மிகவும்  நெருங்கிய வகையில். தொடர்புப்படு வதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

எண்கள் ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் சவால்கள் மற்றும் தடைகளுக்கும் எண்கள் காரணமாக அமையக்கூடும் என எண்கணித சாஸ்திரம் எச்சரிக்கின்றது.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பதிப்பது பெரும் சவாலாக இருக்குமாம்... எச்சரிக்கும் எண்கணிதம்! | Who On These Date Struggles To Earn Money Lifelong

எண்கணிதம் என்பது ஒருவரின் பெயர், பிறந்த தேதி, மாதம், ஆண்டு மற்றும் அவற்றின் கூட்டுத்தொகையால் பெறப்படும் எண்ணின் அடிப்படையில், அவர்களின் குணாதிசயங்கள், வாழ்க்கைப் பாதை மற்றும் எதிர்கால நிகழ்வுகளை ஆராய்ந்து விளக்கும் ஒரு பண்டைய அறிவியல் முறையாக அறியப்படுகின்றது.

அந்த வகையில், குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் பணம் சம்பாதிப்பதிலும், சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்துக்கொள்வதிலும் அதிக சிரமங்களை எதிர்கொள்வார்கள் என எண்கணித நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பணம் கையில் தங்காமல் போகும் நிலை உருவாகுமாம். அப்படிப்பட்ட எண்கள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

எண் 4

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பதிப்பது பெரும் சவாலாக இருக்குமாம்... எச்சரிக்கும் எண்கணிதம்! | Who On These Date Struggles To Earn Money Lifelong

எந்த மாதத்திலும் 4, 13, 22 அல்லது 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். எண்கணிதத்தில் இந்த எண்ணின் அதிபதியாக ராகு கருதப்படுகிறார்.

எண் 4-க்கு உரியவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.கடினமாக உழைத்தாலும், அதற்கான பலன் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலையே காணப்படும்.

நிதி நிலையில், ஏற்றத் தாழ்வுகள் அடிக்கடி காணப்படுவதால், பணத்தை சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் மற்றவர்களை விட இவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். 

எண் 7

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பதிப்பது பெரும் சவாலாக இருக்குமாம்... எச்சரிக்கும் எண்கணிதம்! | Who On These Date Struggles To Earn Money Lifelong

12 மாதங்களில் எந்த மாதமாக இருந்தாலும்,  7, 16 அல்லது 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இந்த எண்ணின் அதிபதியாக கேது கருதப்படுகிறார்.

எண் 7-க்கு உட்பட்டவர்கள் உழைப்பில் குறைவில்லாதவர்களாக இருந்தாலும், அவர்களின் முன்னேற்றம் மெதுவாகவே இருக்கும்.சொத்து மற்றும் குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சனைகள் இவர்கள் வாழ்வில் ஒருமுறையேணும் சத்தித்தே தீருவார்கள். 

பண வரவு இருந்தாலும், அதை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக்கொள்வதில் சிரமங்கள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். இவர்களுக்கு பணத்தை சம்பாதிப்பது பெரும் சவாலாக விடயமாக இருக்கும். 

எண் 8

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பதிப்பது பெரும் சவாலாக இருக்குமாம்... எச்சரிக்கும் எண்கணிதம்! | Who On These Date Struggles To Earn Money Lifelong

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

எந்த மதாத்திலும் 8, 17 அல்லது 26 ஆகிய திகதிகளில்  பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இந்த எண்ணின் அதிபதியாக சனி பகவான் திகழ்கின்றார்.

எண் 8-க்கு உரியவர்கள் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேறுபவர்களாக இருப்பார்கள் இவர்கள் உழைப்பு எப்போதும் நேர்மையான வழியில் இருக்கும். 

இவர்களின் வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார நிலைமை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது; ஏற்றத் தாழ்வுகளுடன் போராட வேண்டிய சூழ்நிலை வாமழ்க்கை முழுவதும் இருந்துக்கொண்டே இருக்குமாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US