Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க

Optical Illusion
By Dhushi Apr 27, 2025 09:25 PM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

உங்க போன்ல இன்டர்நெட் speed ரொம்ப குறைவாக இருக்கா? அப்போ இத பண்ணுங்க

உங்க போன்ல இன்டர்நெட் speed ரொம்ப குறைவாக இருக்கா? அப்போ இத பண்ணுங்க

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

உண்மையான தாய் யார்?

Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க | Who Is The Real Mother Of Kids In This Image

அந்த வகையில், கடற்கரையில் மணலில் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உண்மையான தாயார் யார் என்பதை சுமாராக 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.

10 வினாடிகளில் நீங்கள் சரியான தாயாரை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான தாயார் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.  

Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க | Who Is The Real Mother Of Kids In This Image

விடைக்கான காரணம்

  • அம்மாவுக்கும் குழந்தைக்கு ஏதாவது ஒரு விடயம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த புகைப்படத்தில் தாய்க்கும் குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் தலைமுடி உள்ளது.
  • குழந்தைகளுடன் வெளியில் வரும் தாய்மார்கள் எப்போதும் அவர்களுக்கு தேவையான பொருட்களை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொள்வார்கள். அதே போன்று படத்தில் தாய் எனக் காட்டப்பட்டிருக்கும் தாயாரும் ஒரு பையில் குழந்தைகளுக்கான பொருட்களை போட்டு பை அணிந்திருக்கிறார்.
  • மற்ற இருவரில் ஒருவருக்கும் காயம் உள்ளது. குழந்தைகளுடன் வெளியில் வரும் பொழுது தாய்க்கு காயம் இருப்பது கவனிக்க வேண்டியது.
  • இரண்டு குழந்தைக்கு தாயாக இருக்கும் ஒரு பெண், கவர்ச்சியான ஆடைகளை தவிர்த்து விடுவார்கள். இது போன்ற காரணங்களை வைத்து பார்க்கும் பொழுது, நாங்கள் அடையாளப்படுத்தியிருக்கும் பெண் தான் உண்மையான தாயார் என்பது தெளிவாகிறது. 

நீங்க நல்ல நண்பரா, இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

நீங்க நல்ல நண்பரா, இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US