யார் இந்த Jonathan Ma; 42 வினாடிக்கு 1.75 கோடி சம்பாரிக்கும் யூடியூப்பர் - எப்படி தெரியுமா?

money income Jonathanma joma tech 1.75 crore in just 42 seconds YouTuber jonathan ma
By Rooban Feb 19, 2022 01:33 AM GMT
Report

யூடியூப் மூலம் நபர் ஒருவர் 42 நொடிக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் சம்பாரித்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

யூடியூப்பரான ஜொனாதன் மா(Jonathan Ma) என்பவர் Joma Tech என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு இந்த சேனலில் மட்டுமே சுமார் 16 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

இவர் சேனலில் புதுவிதமாக தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோ தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். யூடியூப் சேனலை தொடங்குவதற்கு முன்பேஎ கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி இருந்தார்.

அந்த அனுபவத்தை வைத்து, முழு நேர யூடியூபராக மாறினார். அவருக்கு சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பகிர்ந்ததால், டெல் உலகில் வருமான குறித்த தெளிவு இருந்தது.

அதனால்தான் NFT (Nonfungable-Token) அறிமுகப்படுத்தினார். அவருடைய நம்பிக்கை எதிர்பார்த்ததை போல் வீணாகவில்லை. மேலும், Vaxxed Doggos என்ற NFT-யை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டார்.

ஜொனாதன் மா எதிர்பார்த்ததுபோலவே, அவர் அறிமுகப்படுத்திய என்.எப்டி விற்பனையானது. இதனால், அவருக்கு 42 நொடிகளில் ரூ.1.75 கோடி ரூபாய் கிடைத்தது.

மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும், சந்தை மதிப்பும் அவருக்கு தெரிந்ததால், இவ்வேளவு பெரிய தொகையை அவர் சம்பாதிக்க முடிந்திருக்கிறது.

NFT- என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டு விற்கப்படும் டிஜிட்டல் பொருளாகும். கிரிப்டோ கரன்சிகள் மற்றும் NFT-கள் சிறப்பு தளங்களில் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன.

இவர், வரி வருவாய் 40 லட்சம் ரூபாய் போக, 1 கோடியே 35 லட்சம் ரூபாய் ஜொனாதன் மாவுக்கு வருமானமாக கிடைத்தது. 


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US