தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

Death Baba Vanga World
By Vinoja Mar 22, 2026 06:29 PM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டு ஆரம்பிக்கும் போதும் தீர்கதரிசிகளின் கணிப்புகள் குறித்து இணையத்தில் அதிகமாக தேடப்படுவது வழக்கம்.

அந்தவகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பாபா வங்காவின் கணிப்புகள் மீது ஆர்வம் வலுத்துள்ளது.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

தீர்க்கத்தரிசி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பாபா வங்கா தான். இவரின் கணிப்புகளில் இதுவரையில் கிட்டதட்ட 85 சதவீதம் மேல் பழித்துள்ளதுள்ளதால் இவரின் கணிப்புகள் உலகளவில் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

யார் இந்த பாபா வங்கா?

பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.  பாபா வங்கா என்றதுமே இவர் தீர்க்னத்தரிசி என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் பலருக்கும் இவர் ஆணா, பெண்ணா என்பது குறித்த சந்தேகம் இருக்கும்.  பல்கேரிய நாட்டை சேர்ந்த ஒரு பெண் தான் பாபா வங்கா.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

கழிப்பறைகளை வழிபடும் சீனர்கள்! என்ன காரணம்னு தெரியுமா?

கழிப்பறைகளை வழிபடும் சீனர்கள்! என்ன காரணம்னு தெரியுமா?

1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. சிலர் மின்னல் தாக்கி தான் பாபா வங்கா கண் பார்வையை இழந்ததாகவும் குறிப்பிடுகின்றார்கள்.

கண் பார்வையை இழந்த பின்னர் தான்  பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

பாபா வங்காக உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11,இல் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை தொடர்பிலும் பாபா வங்கா முன்னரே கணித்திருந்தார். அவை நடந்தேறிய பின்னரே பாபா வங்காவின் கணிப்புகளை பெருமளவானோர் நம்ப ஆரம்பித்தனர்.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

இவரின் கணிப்புகளில் பிரபஞ்சத்தில் அழிவு வரும் வரையில் என்னென்ன நிகழப்போகின்றது என்பது பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாகவே நாம் இறக்கும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாள் நரகமாகிவிடும் என்று சொல்லுவார்கள். ஆச்சரியமூட்டும் விடயம் என்னவென்றால் பாபா வங்காவுக்கு அவரின் இறப்பு திகதி பற்றியும் முன்பே தெரியும் என்பது தான்.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

உலக அழிவு இப்படி தான் நிகழும்... பீதியை கிளப்பும் பாவா வங்காவின் கணிப்பு

உலக அழிவு இப்படி தான் நிகழும்... பீதியை கிளப்பும் பாவா வங்காவின் கணிப்பு

பாபா வங்கா தன் மரணத்தை முன்கூட்டியே, அதாவது ஆகஸ்ட் 11, 1996 அன்று தனது 85வது வயதில் இறப்பார் என்பதையும் பல வருடங்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்துள்ளார். 

மார்பகப் புற்றுநோயால் (Breast cancer) பாதிக்கப்பட்ட  பாபா வங்கா அவர் கணித்த திகதியில் காலமானார். அவர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US