இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 03, 2026 03:33 PM GMT
Report

பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது மறுக்க முடியாத, ஆழமான மற்றும் வலிமையான உணர்வாகும். காதல் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற பல அழகான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.

ஆனால், எல்லா காதல் உறவுகளும் இறுதியில் வெற்றிகரமாகத் திருமணம் அல்லது நிரந்தரமான உறவில் முடிவதில்லை. சில காதல்கள் எதிர்பாராத காரணங்களால் தோல்வியடைந்து, பிரிவில் முடிவடைகின்றன. 

இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiacs Women Cant Forget Their Ex Boyfriend

எவ்வளவு ஆழமான மற்றும் வலிமையான காதலாக இருந்தாலும், ஒரு உறவு முடிவடைந்த பிறகு அதிலேயே சிக்கிக்கொண்டு வாழ்க்கையைத் தேக்கி வைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களுடைய கடந்த கால காதல் மற்றும் முன்னாள் துணையின் நினைவுகளை எளிதில் விட்டுவிட முடியாதவர்களாக இருப்பார்களாம். 

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சில ராசிப் பெண்கள் தங்களுடைய முன்னாள் காதல் உறவுகளை மறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

அப்படி தங்களுடைய முன்னாள் காதலையும் கடந்த கால உறவுகளையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் வாழ்க்கை முழுவதும் நினைவுகளை சுமந்தப்படி வாழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiacs Women Cant Forget Their Ex Boyfriend

கடக ராசிப் பெண்கள் உணர்ச்சிகளின் அதிபதியான சந்திரனால் ஆளப்படுவதால் இவர்களின் காதல் மிகவும் உண்மையானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும். 

அவர்களின் காதல் தோல்வியில் முடிந்தால் அவர்களின் இதயம் அதிலிருந்து மீண்டு வர அதிக காலம் எடுக்கும்.அவர்களின் நினைவுகள் பெரும்பாலும் பழைய காதலலை சுற்றியே இருக்கும். 

இவர்களி்ன் நிலையை சுற்றியே இருக்கும். அதை சுற்றியே இருக்கும், மேலும் அவர்கள் கடந்த காலத் தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கலாம்.

விருச்சிகம்

இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiacs Women Cant Forget Their Ex Boyfriend

சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் 5 ராசிகள்!

சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் 5 ராசிகள்!

விருச்சிக ராசிப் பெண்கள் தீவிரமானவர்கள் மற்றும் தீவிர ஆர்வம் கொண்ட பெண்களாக அறியப்படுகின்றார்கள். அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்இ

குறிப்பாக கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து கஷ்டப்படுவார்கள். குறிப்பான முன்னாள் காதலனின் நினைவுகுள் இவர்களை பாடாய் படுத்தும். 

அவர்கள் நம்பிக்கைக்கும் உறவுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதால், ஒருவர் அவர்களை விட்டுப் பிரிந்து செல்லும்போது அவர்கள் அதை துரோகமாகக் கருதுவார்கள். அதனால் மறப்பது மிகுந்த வலியை கொடுக்கும்.

ரிஷபம்

இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiacs Women Cant Forget Their Ex Boyfriend

கன்னியில் புதன் உதயம்: தொழில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

கன்னியில் புதன் உதயம்: தொழில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

ரிஷப ராசிப் பெண்கள் தங்கள் காதல் உறவுகளில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் முக்கிய விடயமாக கருதுவார்கள். 

மாற்றங்களை விரும்பாத இவர்களுக்கு, உறவு முறிவு என்பது மிகுந்த மன உளைச்சலையும் மறக்கவே முடியாத வலியையும் கொடுக்கும். 

இழப்பை ஏற்றுக்கொள்வது இவர்களுக்குக் கடினம் என்பதால், அந்த உறவு முறிந்த பிறகும் மீண்டும் இணையக்கூடும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


    





மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US