இந்த ராசி பெண்கள் எதிலும் தனித்துவ ரசனை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 08, 2026 01:23 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கும். சிலர் வாழ்க்கையில் கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் சிலரோ தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிகளில் பிறந்த பெண்கள் தனித்துவமான ரசனை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அணியும் உடை, பேசும் விதம், வீட்டை அலங்கரிக்கும் முறை, வழங்கும் பரிசு என அனைத்திலும் அவர்களின் ரசனை வெளிப்படும்.

இந்த ராசி பெண்கள் எதிலும் தனித்துவ ரசனை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Have Great Taste

அவர்களின் இயல்பான அழகியல் உணர்வு, எது அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக  வெளிப்படும். அப்படிப்பட்ட தனித்துவமான ரசனை கொண்ட பெண்கள் எந்தெந்த ராசியினர் இவர்களிடம் நிச்சயம் இருக்கும் சில முக்கிய குணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்!

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்!

துலாம்

இந்த ராசி பெண்கள் எதிலும் தனித்துவ ரசனை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Have Great Taste

அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிப் பெண்கள்,  நேர்த்தி மற்றும் வசீகரத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்திலும் நளினமும் ஸ்டைலும் வெளிப்படும். உடைகள் முதல் உரையாடல்கள் வரை அனைத்தையும் நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவர்கள்.

நிறங்களின் தெரிவு, வீட்டு அலங்காரத்தில் இவர்களுக்கு இயற்கையான ரசனை இருக்கும்.அது அவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும்.

ரிஷபம்

இந்த ராசி பெண்கள் எதிலும் தனித்துவ ரசனை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Have Great Taste

சுக்கிரனால் ஆளப்படும் மற்றொரு ராசியான ரிஷபப் பெண்கள், அழகு மற்றும் தனிப்பட்ட இன்பங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அழகான உடைகள், நல்ல உணவு, இனிமையான இசை, ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கையின் சிறந்த விஷயங்களை தேர்ந்தெடுப்பதில் இவர்களை மிஞ்ச ஆளே கிடையாது.

அவர்களின் ரசனை தனித்துவமானதாக இருந்தாலும், அளவுக்கு மீறிய ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். சிறந்த சமையல், அழகான அலங்காரம் மற்றும் தனித்துவமான ஸ்டைல் ஆகியவற்றில் திறமை கொண்டவர்கள்.

அளவைவிட தரத்திற்கும், தற்காலிக ட்ரெண்டுகளைவிட காலத்தால் அழியாத நேர்த்திக்கும்  இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

சிம்மம்

இந்த ராசி பெண்கள் எதிலும் தனித்துவ ரசனை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Have Great Taste

அடுத்த 90 நாட்கள் அதிர்ஷ்ட மழை! கேதுவால் பலன் பெறும் டாப் 3 ராசிகள்!

அடுத்த 90 நாட்கள் அதிர்ஷ்ட மழை! கேதுவால் பலன் பெறும் டாப் 3 ராசிகள்!

சிம்ம ராசிப் பெண்கள் பிரகாசிப்பதற்காகவே பிறந்தவர்கள். கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவதால், தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலான தேர்வுகளால் இயல்பாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

ஃபேஷன் தேர்வுகள்,  அலங்காரம் அல்லது வாழ்க்கைமுறை என எதிலும் தங்களுக்கென தனித்துவமான ஸ்டைலை வைத்திருப்பார்கள்.

பிரகாசமான நிறங்கள், துணிச்சலான வடிவமைப்புகள் மற்றும் கவர்ச்சியான ஆபரணங்கள் மூலம் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவதில் இவர்கள் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

மீனம்

மீன ராசிப் பெண்கள் ஆழ்ந்த படைப்பாற்றலும் காதல் உணர்வும் கொண்டவர்கள். கனவுகள் மற்றும் கற்பனையுடன் தொடர்புடைய நெப்டியூனின் தாக்கத்தால்,  எந்த விடயத்திலும் மற்றவர்கள் காணாத அழகை இவர்கள் உணர்வார்கள்.

அவர்களின் ரசனை மென்மையானதும், கனவுமயமானதும், கலைநயம் மிக்கதுமாக இருக்கும். ஆடைகள், பழங்காலப் பொருட்கள், வீட்டு அலங்காரம், ஓவியம் அல்லது கவிதை என அவர்கள் செய்யும் அனைத்திலும் ஒரு தனித்துவமான கலைநயம் இருக்கும்.

அவர்களின் ரசனை இதயத்திலிருந்து வெளிப்படுவதால், அது மற்றவர்களையும் எளிதில் வசீகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US