கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 22, 2024 05:30 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

இந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்துடன் பிறக்கின்றார்கள்.

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Born To Be Rich

மற்றவர்கள் கஷ்டப்பட்டு அடையும் வெற்றியை இவர்கள் மிகவும் குறைந்த முயற்சியிலேயே அடைந்துவிடும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அப்படி பிறப்பிலேயே பணவிடயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா?

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டத்தின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்தவர்கள் என்பதால், ஆடம்பர வாழ்க்கையின் மீது தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Born To Be Rich

அதன் காரணமாக இவர்கள் பணத்தை ஈர்க்கின்றார்கள். இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பிரச்சினை ஏற்படுவது மிகவும் அறிதாகவே இருக்கும்.

இவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் சிறந்த நிதி முகாமைத்துவ பண்புகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்கள் குறைவாக முயற்சியிலேயே நிதி ரீதியில் அசுர வளர்ச்சியை பெற்றுவிடுவார்கள். ஜோதிட ரீதியில்  இவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுகின்றார்கள்.

மகரம்

மகர ராசியில் பிறந்த பெண்கள் சனிபகவானால் ஆளப்படுகின்றார்கள். அதனால் அவர்கள் நீதியின் மறு உருவமாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். 

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Born To Be Rich

அவர்கள் பண விடயத்தை பொருத்தவரையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். பிறப்பிலேடீய கேபடீஸ்வர யோகம் பெற்ற இவர்களை தேடி பணம் வந்துக்கொண்டே இருக்கும். 

இவர்கள் சிறு வயதிலிருந்தே நிதிரீதியாகப் பொறுப்பான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள் முதலீடுகள் தொடர்பான தெளிவாக அறிவை இவர்கள் இயற்கையாகவே பெற்றிருப்பார்கள். 

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள்.அதனால் இவர்கள் இயல்பாகவே அதிகார பதவிகளை இலகுவாக பெற்றுவிடுவார்கள். 

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women Born To Be Rich

இவர்களுக்கு மற்றவர்களை அடக்கியாளும் குணம் மற்றும் தன்னம்பிக்கை, வசீகரம் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும். 

இவ்வாறான தனித்துவ குணங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அவர்களை நோக்கி ஈர்க்கிறது.

இவர்கள் இளம் பருவத்திலேயே அதிக செல்வத்தை ஈட்டும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 

கனவில் சடலம், இறுதி ஊர்வலம் தோன்றுகின்றதா? அதற்கான பலன்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

கனவில் சடலம், இறுதி ஊர்வலம் தோன்றுகின்றதா? அதற்கான பலன்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 




மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US