பொறாமையால் அழிவை தேடிக் கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால் வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே அதிக பொறாமை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் தீவிர உணர்ச்சிகள் மற்றும் ஆழ்ந்த உள்ளுணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பிலேயே கோபம் அதிகமாக வரும். இவர்களால் மற்றவர்களின் வெற்றியை இயல்பாக சகித்துக்கொள்ள முடியாது. மற்றவர்களின் வெற்றி இவர்களை அழித்துக்கொள்ளும் அளவுக்கு மனதளவில் தாக்கத்தை கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் கவர்ச்சிகராமாக முக அமைப்பை பெற்றிருப்பார்கள். ஆடம்பரமாக வாழ்க்கை மீதும் விலை உயர்ந்த பொருட்களின் மீதும் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் பொறாமையை மறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே கோபத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் அன்பானவர்களாக இருந்தாலும் இவர்களிடம் இயல்பாகவே பொறாமை குணம் குடிக்கொண்டிருக்கும். இதனால் இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை காணப்படும். இவர்கள் சர்வாதிகாரியை போல் நடந்துக்கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |