தங்கம் என்றால் உயிரையும் கொடுக்கும் பெண் ராசிகள்... உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism Gold
By Vinoja Mar 19, 2026 05:40 AM GMT
Report

பொதுவாகவே தங்கத்தை விரும்பாதவர்கள் உலகில் மிக மிக அரிது. குறிப்பாக  பெண்களுக்கு இயல்பாகவே தங்கத்தின் மீது ஈர்ப்பு இன்னும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். 

இதற்கு முக்கிய காரணம் தங்கம் விலை உயர்ந்த உலோகம் மற்றும் முதலீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றமையே அகும். தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து முக்கிய நாகரீகங்களும் சக்தி, அழகு, தூய்மை மற்றும் சாதனை ஆகியவற்றின் அடையாளமாக தங்கத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

தங்கம் என்றால் உயிரையும் கொடுக்கும் பெண் ராசிகள்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Women Are Died For Gold

அந்தவகையில் தங்கத்தை சிலர் அழகுக்காக விரும்பினாலும் சிலர் பொருளாதார வலிமைக்காக விரும்புகின்றார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்களுக்கு தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட பெண் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

தங்கம் என்றால் உயிரையும் கொடுக்கும் பெண் ராசிகள்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Women Are Died For Gold

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள் 2026: வெற்றிகொடி நாட்டப்போகும் விருச்சிகம்

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள் 2026: வெற்றிகொடி நாட்டப்போகும் விருச்சிகம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்களுக்கு இயல்பாகவே ஆடம்படத்தின் மீதும் விலை உயர்ந்த பொருட்களின் மீதும் அதிக ஈடுபாடு இருக்கும்.

இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களுக்கு தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும். 

மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் இந்த ராசி பெண்களுக்கு அலாதி இன்பம் இருக்கும். அதனால் தான் அதிகமாக தங்க ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். இவர்களுக்கு பிடித்தமான விடயங்களில் நிச்சம் தங்கம் முதலிடம் வகிக்கும்.

ரிஷபம்

தங்கம் என்றால் உயிரையும் கொடுக்கும் பெண் ராசிகள்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Women Are Died For Gold

அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள் இயல்பாகவே ஆடம்பர வாழ்க்கையின் மீது அதீத ஈர்ப்பு கொண்டவர்களாகவும் பொருளாதார ரீதியில் ஸ்தீர தன்மையை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்கள் தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் இவர்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பதே ஆகும்.

இவர்கள் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே தங்கத்தை தெரிவு செய்கின்றார்கள்.மேலும் இவர்களுக்கு தங்களை அழகுப்படுத்திக்கொள்ளும் ஆசையும் இயல்பாகவே அதிகமாக இருக்கும்.

துலாம்

தங்கம் என்றால் உயிரையும் கொடுக்கும் பெண் ராசிகள்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Women Are Died For Gold

உச்சகட்ட திமிருடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வச்சிக்காதீங்க!

உச்சகட்ட திமிருடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வச்சிக்காதீங்க!

சுக்கிரனால் ஆளப்படும் துலா ராசியினரும் ரிஷபத்தை போல் வசீகர அழகுக்கும், காந்த பார்வைக்கும் பெயர் பெற்றவர்களைகவும், ஆடம்ப மோகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவரின் கவனமும் இவர்கள் மேல் இருக்கும் வகையில், ஆடை அணிவதிலும் ஆபரங்களை தேர்வு செய்வதிலும் இவர்கயை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. 

இவர்களுக்கு இயல்பாகவே நிதி முகாமைத்துவ ஆற்றல் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் எதிர்காலம் குறித்தும் பொருளாதார பாதுகாப்பு குறித்தும் அதிகம் சிந்திக்கும் குணம் கொண்வர்கள் என்பதால் இவர்கள் தங்கத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US