இந்த ராசி ஆண்களுக்கு பணக்கார மனைவி அமைவது நிச்சயம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Apr 14, 2024 07:04 AM GMT
Report

பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆளுமை மற்றும் குணங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிடசாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ஆண் ராசியினர் எப்போதும் செல்வத்தின் மீதும் பணத்தின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள்


இந்த ராசி ஆண்களுக்கு பணக்கார மனைவி அமைவது நிச்சயம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich Wife

அதன் காரணமாக இவர்கள் திருமண விடயத்திலும் செல்வத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்களுக்கு நிச்சயம் பணக்கார மனைவி அமையும். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசி ஆண்களுக்கு பணக்கார மனைவி அமைவது நிச்சயம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich Wife

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் எப்போதும் நேர்மையானவர்களாகவும் தன்னம்பிக்கையுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இலக்குகளை அடைவதற்காக கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

இந்த ராசியினர்  எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை மீது ஈர்ப்பு கொண்டவர்கள். அவர்களின் துணையும் அவ்வாறு அமைய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் இநத ராசி ஆண்களுக்கு பணக்கார பெண் தான் மனைவியாக கிடைப்பார்.

சிம்மம்

இந்த ராசி ஆண்களுக்கு பணக்கார மனைவி அமைவது நிச்சயம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich Wife

சிம்ம ராசியில் பிறந்த ஆண்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ பண்புகள் நிறைந்திருக்கும். இவர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் மனம் எப்போதும் கொளரவத்தையும் மரியாதையையும் அதிகமாக விரும்பும் தன்மை கொண்டதாக இருக்கும். அவர்கள் பணக்கார துணையினால் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள். 

துலாம்

இந்த ராசி ஆண்களுக்கு பணக்கார மனைவி அமைவது நிச்சயம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich Wife

துலா ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் வசீகர தோற்றமுடையவர்களாக இருப்பார்கள்.செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அடிப்படையிலேயே இருக்கும். அதனால் இவர்களுக்கு பணக்கார மனைவி கிடைப்பது நிச்சயம். 

மீனம்

இந்த ராசி ஆண்களுக்கு பணக்கார மனைவி அமைவது நிச்சயம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich Wife

இந்த ராசியில் பிறந்த ஆண்கள் அதிக பாசம் கொண்டவர்களாகவும். கற்பனை உலகில் வாழக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற தன்மை கொண்டவர்கள் என்பதால் பணக்கார துணையினால் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள்.

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US