40 வயதை கடந்த பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jan 07, 2025 10:05 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது  கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு அமைய அவர்களின் எதிர்கால வாழ்வில் பாரியளவில் ஆதிக்கம் செலுத்தும்.

obstructive sleep apnea: தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்... இதற்கு என்ன தீர்வு?

obstructive sleep apnea: தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்... இதற்கு என்ன தீர்வு?

தொன்று தொட்டு ஜோதிட சாஸ்திரம் ராசியை கொண்டு துள்ளியமாக ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்க முடியும் என குறிப்பிடுகின்றது.அதற்கான சான்றுகளும் இருக்கின்றன. 

40 வயதை கடந்த பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich In Future

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வின் முதல் பாதியில் அதிக கஷ்டங்களை அனுபவித்தாலும் 40 வயதை அடையும் போது அனைத்து செல்வங்களையும் பெற்று ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்.

அப்படி வாழ்வில் 40 வயதின் பின்னர் ஆடம்பர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷபம்

40 வயதை கடந்த பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich In Future

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு லட்சியத்தை அடைவதே அதி உயர் போதையாக இருக்கும். இதற்காக எவ்வளவு கடின உழைப்பையும் வழங்குவதற்கு தயங்க மாட்டார்கள்.

வாழ்க்கையில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றி முன்கூட்டியே தெளிவாக உணர்ந்திருக்கும் இவர்கள் அதை அடைந்தே தீருவார்கள். 

வாழ்வில் மிகவும் மெதுவாக முன்னேறுவது போல் மற்றவர்களின் பாரடவையில் தோற்றினாலும் 40 வயதை அடையும் போது இவர்களின் சாதனைகளை உலகத்துக்கு தெரியப்படுத்துவார்கள்.

வாழ்வில் இறுதி வரையில் செல்வ செழிப்புடன் பணத்துக்கு பஞ்சமின்றி ஆடம்பரத்தின் உச்சத்தை இவர்கள் அனுபவிப்பார்கள். 

கன்னி

40 வயதை கடந்த பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich In Future

கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறந்த பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு  கொண்டவர்களாகவும் திட்டமிடுவதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் எந்த விடயத்தில் ஈடுப்படுவதற்கு முன்னரும் நிச்சயம் அது  குறித்து சரியாக அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 

இவர்கள் வாழ்வில் அடைய நினைத்ததை அடையும் வரையில் தங்களின் பேராட்டத்தை நிறுத்த மாட்டார்கள்.

இவர்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் அதிர்ஷ்டமும் இணைந்து 40 வயதை கடக்கும் போது இவர்களுக்கு ராஜ வாழ்ககையை கொடுக்கும். 

மீனம்

40 வயதை கடந்த பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Will Get Rich In Future

மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதீத படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் பச்சாதாபம்  மற்றும் சிறந்த கற்பனை வலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்வில் முதற் பகுதியில் அதிக கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்தாலும் அடுத்த பாதி வாழ்க்கையை மிகவும் ஆடம்பரமாக கழிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். 

இவர்கள் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்தவர்களாக இருப்பினும் அதனை அடைவதற்கு சிறிது தாமதம் ஆகலாம். இவர்கள் வாழ வேண்டிய வாழ்வை கற்பனை செய்யும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

Numerology: இந்த எண்களில் பிறந்தவரா நீங்க? அப்போ லட்சுமியின் அருளால் கோடிகளில் சம்பாதிப்பிங்க

Numerology: இந்த எண்களில் பிறந்தவரா நீங்க? அப்போ லட்சுமியின் அருளால் கோடிகளில் சம்பாதிப்பிங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், பிரான்ஸ், France

21 Feb, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மன்னார், வெள்ளவத்தை

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
நன்றி நவிலல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வெள்ளவத்தை

17 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US